ஜனநாயகத்திற்கு விரோதமான - அரசியலமைப்புக்கு எதிரான 22 ஆவது திருத்தத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொண்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இதனை நீக்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் எங்கள் ஆட்சியில் ரத்து:எதிர்க்கட்சி தலைவர்

  • September 24, 2026
"ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றின்போது இருந்த ஆதரவைவிடவும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.”- என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

தமிழ் மக்கள் மத்தியில் NPP அரசுக்கான ஆதரவு அலை அதிகரிப்பு

  • September 24, 2026
இலங்கை

புத்தள – மொனராகலை பிரதான வீதியில் கோர விபத்து – அறுவர் வைத்தியசாலையில்

  • September 24, 2026
இலங்கை– இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை 25.09.2026 நாளை இந்தியாவில் நடைபெறவிருந்த நிலையில், இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களினால் குறித்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை செய்தி

இலங்கை, இந்திய மீனவர் பேச்சுவார்த்தை இடை நிறுத்தப்பட்டது ஏன்?

  • September 24, 2026
சினிமா பாணியில் அரங்கேறிய மோசடி: சந்தேக நபர் கைது: விசாரணை தீவிரம்
இலங்கை செய்தி

சினிமா பாணியில் அரங்கேறிய மோசடி: சந்தேக நபர் கைது: விசாரணை தீவிரம்

  • September 24, 2026
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக கொட்டும் மழைக்கு மத்தியிலும் கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இலங்கை செய்தி

கொட்டும் மழைக்கு மத்தியிலும் 22 இற்கு எதிராக கொழும்பில் போராட்டம்

  • September 24, 2026
கொழும்பில் இரண்டு வார கால பேச்சுக்களை நடத்திய சர்வதேச நாணய நிதியத்தின் குழு, மீட்புத் திட்டத்தின் அடுத்தகட்ட ஆய்வு குறித்து எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் இலங்கையில் இருந்து திரும்பியுள்ளது.
இலங்கை செய்தி

இணக்கப்பாடு எட்டாமல் இலங்கையில் இருந்து புறப்பட்டது IMF குழு

  • September 24, 2026
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் விடுதலைக்கான இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் கொழும்பிலுள்ள இந்திய மற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கை செய்தி

அனோஜனின் விடுதலைக்காக ராஜதந்திர சமரில் களமிறங்கியது தமிழரசுக் கட்சி

  • September 24, 2026
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்ட மூலம்மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், 22 இற்கு எதிராக பாரிய போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் இலங்கை செய்தி

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக இன்று போராட்டம்

  • September 24, 2026
இலங்கை

13வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை

  • September 23, 2026