இலங்கை

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

  • October 1, 2026
  • 0 Comments

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையல் எரிபொருள் விலைகளில் திருத்தத்தை அறிவித்துள்ளது. இதற்கமைய ஆட்டோ டீசல்’ (Auto Diesel) விலை லிட்டருக்கு 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 392 ரூபாவாகவும், ‘சூப்பர் டீசல்’ (Super Diesel) விலை லிட்டருக்கு 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 528 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ‘பெட்ரோல் 92 ஒக்டேன்’ (Petrol 92 Octane) விலை லிட்டருக்கு 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 414 ரூபாவாகியுள்ளது. ஆனால் ‘பெட்ரோல் 95 […]