சிரிய இராணுவத்துடன் இணைவு: குர்திஷ் தலைமையிலான SDF படை கலைப்பு
உலகம் செய்தி மத்திய கிழக்கு முக்கிய செய்திகள்

சிரிய இராணுவத்துடன் இணைவு: குர்திஷ் தலைமையிலான SDF படை கலைப்பு

  • August 26, 2026
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிர பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், ஹோமுஸ் நீரிணையை நிர்வகிப்பது தொடர்பாகத் தன் அண்டை நாடான ஓமானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
உலகம் செய்தி மத்திய கிழக்கு

ஹோர்முஸ் நீரிணை நிர்வகிப்பு: ஈரான், ஓமான் பேச்சு

  • August 26, 2026
அமெரிக்கா  தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. இதனால் கடும் சீற்றம் அடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானை மிகவும் கொடூரமான சக்தி என விமர்சித்துள்ளார்.
உலகம் செய்தி மத்திய கிழக்கு

அமெரிக்கா தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: ஈரான் வலியுறுத்து

  • August 15, 2026
ஆஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோழி மற்றும் பறவைப் பண்ணையாளர்கள் தங்கள் பறவைகளைப் பண்ணைகளுக்குள்ளேயே அடைத்து வளர்க்குமாறு (house their birds) கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி மத்திய கிழக்கு

ஆஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல் தீவிரம்: கோழிப் பண்ணைகள் முடக்கம்

  • August 7, 2026
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நிலைமைகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானிய அரசாங்கம் தனது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது.
உலகம் செய்தி மத்திய கிழக்கு

ஈரானில் இறுக்கமடையும் பாதுகாப்புக் கட்டுப்பாடு: 56 பேருக்கு மரண தண்டனை

  • August 6, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்கத் தவறியதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட இரண்டு உயர்மட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளும், தங்கள் தண்டனைத் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவர்களின் சட்டத்தரணி  தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்தி மத்திய கிழக்கு

மரண தண்டனைக்கு எதிராக இருவரும் மேன்முறையீடு

  • August 1, 2026
"பிரதமர் தனது ஈரான் பயணத்தின் போது, கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பார்.
உலகம் செய்தி மத்திய கிழக்கு

அலி கமேனியின் இறுதி சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு

ஆயமநசகநைடன இடைத்தேர்தலில் Andy Burnham அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமரின் தலைமைப் பதவிக்கு கட்சிக்குள் பலத்த சவால் எழுந்துள்ளது.
ஐரோப்பா கல்வி மத்திய கிழக்கு

பிரித்தானிய பிரதமரின் ‘தலை’ குறிவைப்பு

  • June 20, 2026
மத்திய கிழக்கு

நாணய பெறுமதியில் வீழ்ச்சி – ஈரானில் மாபெரும் போராட்டம்!

  • December 30, 2025
மத்திய கிழக்கு

அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடு – காசாவில் தேடப்படும் சடலங்கள்

  • October 27, 2025