உலகம்

ஜப்பானின் இபராகியில் நிலநடுக்கம் பதிவு

  • August 22, 2026
  • 0 Comments

ஜப்பானின் இபராகியில் இன்று 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய-மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையத்தின் தகவல்படி இந்த நிலநடுக்கமானது, ஜப்பானின் ஹொன்ஷு தீவின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில், 37 கி.மீ (23 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ பகுதியில், குறைந்தது 18 பேர் உயிரிழந்து 62 பேர் காயமடைந்த, பேரழிவுகரமான நிலநடுக்கம் ஏற்பட்டு சில நாட்களில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது,

உலகம்

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சாலைகளில் தஞ்சம் புகுந்த மக்கள்

  • August 22, 2026
  • 0 Comments

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள பெரு நாட்டில், நேற்று நள்ளிரவு 1 மணி அளவில், 6.7 ரிக்டர் அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பரினகொச்சேஸ் ( parinacochas ) மாகாணத்தில் உள்ள உபஹசோ ( Upahuacho ) என்ற நகரில் இருந்து 38 கி.மீ தூரத்திலும், 66 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து  ஐகா, ஆர்கியுபா ஆகிய நகரங்களில் பின்னதிர்வுகள் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து  வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள், சாலைகளில் தஞ்சம் […]

உலகம்

இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் மற்றொரு நிலநடுக்கம் பதிவு

  • August 17, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி 51 பேர் உயிரிழந்ததைத் தொர்ந்து மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது. ஏற்கனவே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட புளோரஸ் பகுதியில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது. இது சுமார் 10 கி.மீ ஆழத்தில், மையம் கொண்டிருந்ததாக ஜெர்மனியின் GFZ புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை.

உலகம்

நிலநடுக்கம் – கொலம்பியாவிற்கு உலக வங்கி நிதியுதவி

  • August 14, 2026
  • 0 Comments

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அவசரக்கால நடவடிக்கைக்காக 200 மில்லியன் டொலர்களை வழங்கியதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கொலம்பிய அரசாங்கத்திற்கு சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புகள் குறித்த ஆரம்பகட்ட மதிப்பீட்டை வழங்குவதற்காக, ‘நிலநடுக்கங்களால் ஏற்படும் சேதங்களின் உலகளாவிய விரைவான மதிப்பீடு’ (GRADE) என்ற திட்டத்தையும் தொடங்கியுள்ளதாக அந்த வங்கி கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் வணிகங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இதில் பொது சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவும் அடங்கும் […]

இந்தியா

லே-லடாக் பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

  • August 13, 2026
  • 0 Comments

லே-லடாக் பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின்படி, குறித்த நிலநடுக்கமானது  10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதன் மையப்புள்ளி, லே-லடாக் பகுதியில் 36.881° வட அட்சரேகை மற்றும் 74.402° கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் மற்றும் ஏதேனும் சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை.

ஐரோப்பா

இத்தாலியில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் சேதமடைந்ததால் அச்சத்தில் மக்கள்

  • August 1, 2026
  • 0 Comments

இத்தாலியில் நேற்றைய தினம் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் குழப்பகரமான நிலை நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேம்பி ஃபிளெக்ரே  (Campi Flegrei) எரிமலைப் பகுதியில் அமைந்துள்ள பொசூலி  (Pozzuoli) நகரில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நில அதிர்வுகளால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், ஏராளமான மின்வெட்டு மற்றும் உள்ளூர் பொதுப் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சில இடங்களில் நிலச்சரிவும் பதிவாகியுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. […]

உலகம்

ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் – 50 பேர் காயம், இலட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

  • July 28, 2026
  • 0 Comments

ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் காரணமாக சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் சாலைகளும் சேதமடைந்துள்ளன. ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் இன்று காலை 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது. இதனைத் தொடர்ந்து சிறிய சுனாமிக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முன்னதாக சேத விபரங்கள் வெளியாகாத நிலையில் தற்போது அதிகாரிகள் அந்த விபரங்களை வெளியிட்டுள்ளனர். பின்னதிர்வுகளும் பதிவாகியதால் பாதுகாப்பு கருதி 150,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்ற மையங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை […]

உலகம்

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

  • July 28, 2026
  • 0 Comments

ஜப்பானின் குமாமோட்டோ (Kumamoto) மாகாணத்தில்  இன்று சக்திவாய்ந்த நிலடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 7.1 ரிக்டர் அளவில் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 1 மீட்டர் (3.28 அடி) உயர அலைகள் எழக்கூடும் எனவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கியூஷு தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto), நாகசாகி (Nagasaki), ககோஷிமா (Kagoshima), ஃபுகுவோகா (Fukuoka), சாகா (Saga), ஓயிட்டா (Oita)  மற்றும் மியாசாகி (Miyazaki) மாகாணங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் அவசரகால நிலநடுக்க […]

ஐரோப்பா

இத்தாலியில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு : வீதியில் தஞ்சமடைந்த மக்கள்

  • July 25, 2026
  • 0 Comments

இத்தாலியின் ஐசெர்னியா (Isernia) மாகாணத்தில் உள்ள பிஸ்ஸோன் (Pizzone) என்ற இடத்தில் இன்று நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 4.1 ரிக்டர் அளவில் பதிவானதாக அந்நாட்டின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் நிறுவனம் (ஐஎன்ஜிவி) தெரிவித்துள்ளது. செர்னியா (மோலிஸ்) மாகாணத்தில் உள்ள பிசோனில்  (Pizzone)  சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த  இந்த நிலநடுக்கமானது மாகாணம் முழுவதும் உணரப்பட்டதாகவும், மக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களில் […]

உலகம்

நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு மாதம் – இடிபாடுகளுக்குள் அன்புக்குரியவர்களை தேடும் வெனிசுலா மக்கள்

  • July 24, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் வடக்குக் கடற்கரையை இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கி ஒரு மாதம் ஆன பிறகும், மக்கள் இன்னும் காணாமல் போன தங்கள் உறவினர்களையும் அன்புக்குரியவர்களையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, 5,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 16,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை, மேலும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. வெவ்வேறு திசைகளிலிருந்து வரும் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஏற்படும் இத்தகைய சேதங்களைத் தடுப்பது […]