முக்கிய செய்திகள்
இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தி காசாவின் பெரிய பகுதிகளை கைப்பற்ற உள்ளது; இஸ்ரேல்
காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதாக இஸ்ரேல் புதன்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அது திட்டமிட்டுள்ளது. அதே நேரம் அதிக அளவிலான...