இலங்கை செய்தி

கொட்டும் மழைக்கு மத்தியிலும் 22 இற்கு எதிராக கொழும்பில் போராட்டம்

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக கொட்டும் மழைக்கு மத்தியிலும் கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக கொட்டும் மழைக்கு மத்தியிலும் கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பு, பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் (நாடாளுமன்றத்துக்கு செல்லும் நுழைவாயில் வளாகம்) இப்போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.

பெருமளவானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை