இலங்கை

நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூல் – யாழ் மருத்துவமனைக்கு அபராதம்

  • July 23, 2026
சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் 'அரசியல் கைதி' என்ற பதத்துக்கு எத்தகைய பொருள்கோடலும் வழங்கப்படவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

‘அரசியல் கைதிகள்’ என்று எவரும் சிறையில் இல்லை: நீதி அமைச்சர் சர்ச்சை கருத்து

  • July 23, 2026
செம்மணியில் இதுவரை 471 எலும்புக் கூடுகள் அடையாளம்: 455 அகழ்ந்தெடுப்பு
இலங்கை செய்தி

செம்மணியில் இதுவரை 471 எலும்புக் கூடுகள் அடையாளம்: 455 அகழ்ந்தெடுப்பு

  • July 23, 2026
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக்கொண்டு , சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக , வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்தி

சர்வதேச விசாரணையை வலியுறுத்திய வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

  • July 22, 2026
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டுறிந்து மகஜரையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை செய்தி

ஐரோப்பிய தூதுக்குழுவிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மகஜர் கையளிப்பு

  • July 22, 2026
யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட 8 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் இன்று புதன்கிழமை நேரில் பார்வையிட்டனர்.
இலங்கை செய்தி

ஐரோப்பிய தூதுக்குழு செம்மணியில் ஒரு மணிநேரம் அவதானிப்பு

  • July 22, 2026
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது வெள்ளிக்கிழமை விவாதம்

  • July 22, 2026
யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 38 ஆவது நாளான இன்று 08 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இலங்கை செய்தி

செம்மணி விவகாரம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கமைய நடவடிக்கை: அரசு உறுதி

  • July 22, 2026
"பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அச்சட்டம் நீக்கப்படும். அதேபோல, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் (தமிழ் அரசியல் கைதிகள்) பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாட முடியும்" என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
இலங்கை செய்தி

“தமிழ் அரசியல் கைதிகள் பிணைகோரி நீதிமன்றத்தை நாடலாம்” – நீதி அமைச்சர்

  • July 22, 2026
புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு இயற்றப்படுமா? அநுர அரசு கூறுவது என்ன?

  • July 22, 2026