ஐரோப்பா

உக்ரைனின் பாலம் ஒன்றை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் – போக்குவரத்து ஸ்தம்பிப்பு

  • October 3, 2026
  • 0 Comments

உக்ரைனின் உள்கட்டமைப்பின் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் ‘சவுத் பிரிட்ஜ்’ (South Bridge) மீது புதிய தாக்குதல் நடத்தப்பட்டதாக கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ Vitali Klitschko உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் பெரும் தாக்குதலைத் தொடர்ந்து, அப்பாலம் இப்போது வாகனப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ சேவைக்காக மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே தீவிரமடைந்து வரும் ரஷ்யத் தாக்குதல்கள் “கீவ் நகரத்தைச் சிதைத்து வருவதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாஸ்கோ நகரம் கீவ்வின் “முக்கிய உள்கட்டமைப்பு, போக்குவரத்து […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு ஆதரவளிப்பவர்களின் மன உறுதியை சிதைப்பதே ரஷ்யாவின் நோக்கம்

  • September 28, 2026
  • 0 Comments

உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதில் அந்நாட்டின் கூட்டாளிகளுக்கு இருக்கும் மன உறுதியைச் சிதைப்பதே ரஷ்யாவின் நேட்டோவின் ஐரோப்பியப் பகுதித் தலைமைத் தளபதி அலெக்ஸஸ் கிரின்கெவிச் Alexus ​Grynkewich தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியச் சட்டமியற்றுநர்களிடம் இன்று இது தொடர்பில் பேசிய அவர், “உங்கள் நாட்டின் மீது ஒரு கலப்புத் தாக்குதல் (hybrid attack) நடத்தப்பட்டால், உக்ரைனுக்கான ஆதரவை உறுதிப்படுத்தும் செயல்பாடு, ரஷ்யர்களின் உத்தி பலனளிக்கவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தும் எனக் கூறினார். இதன்மூலம் அத்தகைய உத்தியை அவர்கள் கைவிட தூண்டக்கூடும் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் தலைநகரை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் – இருவர் பலி

  • September 20, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் மொஸ்கோ பகுதியில் உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, 249 ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளை ரஷ்யா எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்தத் தாக்குதலால் ரஷ்யத் தலைநகரான மொஸ்கோவில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் சேதமடைந்துள்ளதுடன், இரண்டு விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. […]

ஐரோப்பா

உக்ரைனின் தொடர் தாக்குதல் – ரஷ்யாவின் முக்கிய தளபதி உயிரிழப்பு

  • September 17, 2026
  • 0 Comments

டொனெட்ஸ்க் பகுதியில் உக்ரேனிய ஆளில்லா விமானப் படைகள் நடத்திய இரவு நேரத் தாக்குதலில், ரஷ்ய மேஜர் ஜெனரல் அன்டன் க்ரூனிஸ் Anton Grunis உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோஸ்டியாண்டினிவ்காவைக் Kostiantynivka கைப்பற்றியதாகக் கூறப்பட்ட சர்ச்சைக்குரிய கூற்றுகளைத் தொடர்ந்து, க்ரூனிஸ் சமீபத்தில் விளாடிமிர் புட்டினிடமிருந்து ‘ரஷ்யாவின் வீரன்’ என்ற பதக்கத்தை பெற்றிருந்தார். அவரது மரணத்தை உக்ரேனிய ஆளில்லா விமானத் தளபதி ராபர்ட் ப்ரோவ்டி Robert Brovdi  அறிவித்ததை ரஷ்யத் தளபதி ஆப்டி அலாவுடினோவ் Apti Alaudinov உறுதிப்படுத்தினார். இதேவேளை கீவ் மற்றும் ஒடெசா […]

ஐரோப்பா

ரஷ்ய ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்கா அழைப்பு

  • September 14, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் டீசல் உற்பத்தி ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளதை கிரெம்ளின் வரவேற்றுள்ளார். ரஷ்யாவின் டீசல் உள்கட்டமைப்புகளைத் தாக்குவதை நிறுத்துமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ட்ரம்ப் நேற்று அழைப்பு விடுத்தார். இந்தத் தாக்குதல்கள் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்துவதாகவும், அது “உலகைப் பாதிக்கிறது” என்றும் அவர் கூறினார். இந்நிலையில் ட்ரம்பின் கூற்றை வரவேற்றுள்ள கிரெம்ளின் செய்தி தொடர்பாளர்  டிமிட்ரி பெஸ்கோவ், “பொதுமக்களின் பொருளாதார உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு […]

ஐரோப்பா

உக்ரைன் மீது ஏவுகணை மழை – 11 பேர் உயிரிழப்பு

  • September 12, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரஷ்யா தீவிர தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இந்த தாக்குதல்களில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 90 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒடெசா பகுதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் (Dnipropetrovsk), டொனெட்ஸ்க் (Donetsk), ஜபோரிஜியா (Zaporizhzhia), கீவ் (Kyiv), சுமி (Sumy), கார்கிவ் (Kharkiv) மற்றும் கெர்சன் (Kherson) ஆகிய பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இந்த தாக்குதல்களுக்காக ரஷ்யா பல்வேறு வகையான 129 ட்ரோன்களையும், அத்துடன் இஸ்காண்டர்-எம்/கேஎன்-23 […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

நேட்டோவிற்கு எதிராக ரஷ்யா இரகசிய பயிற்சி – கோட்லாண்டை கைப்பற்றவும் முயற்சி

  • September 8, 2026
  • 0 Comments

ஸ்வீடனின் கோட்லாண்ட்  Gotland,தீவைக் கைப்பற்றுவதையும், நேட்டோவிற்கு எதிராகவும் உருவகப்படுத்தப்படும் போர் பயிற்சிகளில்  ரஷ்யா  ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டோசியர் நிலையம் Dossier  Centre இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சமீபத்திய பத்தாண்டுகளில், மென்பொருள் மூலம் மாதிரியாக்கப்பட்ட இந்த உருவகப்படுத்துதல்களில் 1,000 பங்கேற்பாளர்கள் வரை பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் ஜப்பானுடனான கற்பனையான போர்ச் சூழல்களும் இந்த போர் பயிற்சியில் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பயிற்சிகளிலேயே உக்ரைன் முக்கிய இலக்காக மாறியதாகவும் டோசியர் சுட்டிக்காட்டியுள்ளது. […]

இந்தியா

போரை முடிவுக்குக் கொண்டுவர எந்த வகையிலேனும் துணைநிற்போம் – உக்ரைனிடம் ஜெய்சங்கர் உறுதி

  • September 4, 2026
  • 0 Comments

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவ இந்தியா தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தெரிவித்துள்ளார். கீவ் நகருக்க விஜயம் செய்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எந்த வகையிலாவது, எந்த விதத்தில் இந்தியா உதவ முடியுமோ, அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று கூறியுள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவருமாறு ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதை தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் கீவ் பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

உக்ரைனுக்கு நெருக்கடி : IMF மற்றும் EUவின் நிதியை பெற முட்டுக்கட்டை, முக்கிய சட்டமூலம் தோல்வி

  • September 1, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஐரோப்பிய ஒன்றிய (EU) நிதிகளைப் பெறுவதற்குத் தேவையான, வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதில் உக்ரைனின் ஆளும் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. இது தொடர்பான சட்டம் இன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்பட்ட நிலையில் தோல்வியை தழுவியுள்ளது. சட்டமூலம் நிறைவேற அரசாங்கத்திற்கு 226 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 194 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர் அல்லது கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவில்லை என்பது தொடர்பான மேலதிக […]

ஐரோப்பா

300000 வீரர்களை திரட்டும் புட்டின் – உக்ரைனின் எஞ்சிய பகுதியை கைப்பற்ற தீவிர முயற்சி

  • August 25, 2026
  • 0 Comments

இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரஷ்யா மேலும் 300,000 துருப்புக்களைத் அணித் திரட்டக்கூடும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்த மொஸ்கோ முயற்சிப்பதால் புதிய வீரர்களை திரட்ட திட்டமிட்டு வருவதாக தெரவித்துள்ளார். ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படலாம் எனக் குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, டொனெட்ஸ்கில் உக்ரைன் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றும் நடவடிக்கையில் புட்டின் ஈடுபடுவதாகவும்  குறிப்பிட்டார். ரஷ்யப் படையினரின் பெரும் இழப்புகள் இருந்தபோதிலும், 2026-ஆம் ஆண்டின் […]