தமிழ்நாடு
மருத்துவக் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ – குடும்பத்தினர் வெளியிட்ட விசேட அறிக்கை
நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து...