வர்த்தக போட்டிக்குப்பின் சந்திக்கும் அமெரிக்க, சீன ஜனாதிபதிகள் – தயாராகும் விருந்து
செப்டம்பர் மாத இறுதியில் சீனத் தலைவர் ஷி ஜின்பிங் வொஷிங்டனுக்கு வருகை தரும்போது, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமெரிக்கா ஒரு முறைசார்ந்த அரசு விருந்தை நடத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், ஈரானுடனான பெய்ஜிங்கின் உறவுகள் தொடர்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நிலவும் பதட்டங்களைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் தெரிவித்தார். “நாங்கள் ஒரு அரசு விருந்தை நடத்தப் […]












