ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை இடம்பெற வாய்ப்பு
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய முயற்சியின் ஒரு பகுதியாக, நியூயார்க்கில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடனும், அமெரிக்கத் தரப்புடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக, விடயத்தை நன்கறிந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை இன்று அல்லது நாளைய தினம் கத்தாரின் மத்தியஸ்தர்கள் மூலம் இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் ஈரான் முன்வைத்த ஏழு நாள் கால அவகாசம் கொண்ட முன்மொழிவின் திருத்தப்பட்ட வடிவம் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் […]













