வட அமெரிக்கா
அமெரிக்காவுக்கான புதிய சீன தூதராக முன்னாள் செனட்டர் டேவிட் பெர்டூ நியமனம்
சீனாவுக்கான அமெரிக்கத் தூதராக முன்னாள் செனட்டர் டேவிட் பெர்டூவைத் தாம் தேர்ந்து எடுத்திருப்பதாக, அடுத்த மாதம் அதிபர் பதவி ஏற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். “வட்டார...