அரசியலமைப்பின் 22 திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் (Judicature Amendment Bill) ஆகியவை அரசியலமைப்புக்கு உட்பட்டவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இலங்கை செய்தி

“சர்வஜன வாக்கெடுப்பு தேவை இல்லை” – 22 குறித்த தீர்ப்பு அறிவிப்பு

  • September 22, 2026
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அம்பாறையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பையும் விடுதலையையும் கோரி, யாழ்ப்பாணம் - பண்ணைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மெழுகுதிரி ஏந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை செய்தி

அனோஜனின் விடுதலைக்காக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

  • September 22, 2026
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இன்று (22) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இலங்கை செய்தி

ஒட்டு மொத்த உலகையும் உலுக்கிய சம்பவத்தின் வழக்கு தீர்ப்பு இன்று

  • September 22, 2026
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.
இலங்கை செய்தி

22 இற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படுமா? உயர்நீதிமன்ற தீர்ப்பு இன்று அறிவிப்பு

  • September 22, 2026
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் நாளை (22) சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.
இலங்கை செய்தி

நாளை நாடாளுமன்றம் வருகிறது ‘அனோஜன் விவகாரம்’

  • September 21, 2026
இலங்கை செய்தி

அனோஜனின் விடுதலை குறித்து அவரின் பொற்றோருக்கு அநுர வழங்கிய உறுதிமொழி

  • September 21, 2026
சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் குடும்பத்தினர், அவரது உயிரைப் பாதுகாக்குமாறு கோரி கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்துக்கு இன்று சென்று மனு ஒன்றை கையளித்துள்ளனர்.
இலங்கை செய்தி

மகனின் உயிரைக் காப்பாற்றுங்கள்: சவூதி தூதரகத்திடம் மனு கையளித்த அனோஜனின் தாய்

  • September 21, 2026
களுத்துறை சென்று சிங்கம், புலி கதை சொன்ன அர்ச்சுனா: உற்சாக வரவேற்பு
அரசியல் இலங்கை செய்தி

களுத்துறை சென்று சிங்கம்,புலி கதை சொன்ன அர்ச்சுனா: உற்சாக வரவேற்பு

  • September 21, 2026
அரசியல் இலங்கை செய்தி

வலுவான கூட்டணியை கட்டியெழுப்பும் ஐதேக

  • September 21, 2026
முதலீடுகள் மற்றும் கைத்தொழில்சார் அரச நிறுவனங்களுக்கு இடையே உள்ள நிர்வாக மற்றும் ஒழுங்குபடுத்தல் தடைகளை நீக்கி, அந்தச் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் தேசிய வணிக வசதியளித்தல் மையம் (NBFC) நாளை (22) திறக்கப்படவுள்ளது.
இலங்கை செய்தி

தேசிய வணிக வசதியளித்தல் மையம் நாளை திறப்பு

  • September 21, 2026