சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் உள்ளிட்ட மூவினத்தவரும் இணைந்து வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் மற்றும் நடைபவனியை முன்னெடுத்தனர்.
இலங்கை செய்தி

அனோஜனுக்கு மன்னிப்புகோரி மூவின மக்களும் ஒன்றிணைந்து வவுனியாவில் போராட்டம்

  • September 25, 2026
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு பணித்தமையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை செய்தி

யாழ்.பல்கலையில் ‘திலீபன் நினைவேந்தல்’ உண்ணாவிரதப் போராட்டம்

  • September 25, 2026
யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது.
இலங்கை செய்தி

பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்தார் வல்லிபுரம் ஆழ்வார்

  • September 25, 2026
மக்களை அடக்கி ஆள்வதற்கோ - சர்வாதிகாரத்தை நோக்கி பயணிப்பதற்காகவோ நீதித்துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவில்லை.
அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் உண்மையான நோக்கம் என்ன?

  • September 25, 2026
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் ஜனநாயகத்தக்கு விரோதமானது. எனவே, இறுதி நேரத்திலாவது அதனை மீளப்பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
இலங்கை செய்தி

“22” – ஐ மீளப்பெறவும்: கறுப்பு ஆடையுடன் களமிறங்கி சஜித் வலியுறுத்து

  • September 25, 2026
“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஆளுங்கட்சி ஒருமித்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது. வாக்கெடுப்பு முடிவு மூலம் இது உறுதியாகும்.”- என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

22மீது இன்று வாக்கெடுப்பு: ஆளுங்கட்சிக்குள் பிளவு ஏற்படுமா?

  • September 25, 2026
கிளிநொச்சி - பரந்தன் பூநகரி பிரதான வீதியில், குடமுருட்டி பகுதியில் நாவற்பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இலங்கை செய்தி

நாவற்பழம் விற்ற 10 வயது சிறுவன் மோட்டார் சைக்கிள் மோதி பலி: கிளிநொச்சியில்...

  • September 25, 2026
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் செப்டம்பர் 26 ஆம் திகதி நியூயோர்க் செல்கின்றார்.
இலங்கை செய்தி

ஐ.நா. கூட்டத்தொடரில் விஜித ஹேரத் பங்கேற்பு: 28 ஆம் திகதி உரை

  • September 24, 2026
மலையகத்தில் அடை மழையுடன் சீரற்ற காலநிலை நிலவிவருவதால் இரு கல்வி வலயங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (25) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை செய்தி

சீரற்ற காலநிலை: பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்

  • September 24, 2026
முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இலங்கை செய்தி

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் கொலை: மாங்குளத்தில் கொடூரம்

  • September 24, 2026