இன்றைய முக்கிய செய்திகள் செய்தி தென் அமெரிக்கா

முன்னாள் அமெரிக்க கைதியை தொழில்துறை அமைச்சராக அறிவித்த வெனிசுலா

கடந்த ஆண்டு அமெரிக்காவுடனான கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் நெருங்கிய கூட்டாளியான தொழிலதிபர் அலெக்ஸ் சாப் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய ஜனாதிபதித்...
  • BY
  • October 18, 2024
  • 0 Comment
தென் அமெரிக்கா வட அமெரிக்கா

வட கரோலினாவை தாக்கிய சூறாவளி : 92 பேர் மாயம்!

ஹெலீன் சூறாவளி வட கரோலினாவின் மேற்குப் பகுதியை சிதைத்துள்ள நிலையில் 92 பேர் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல்போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்....
  • BY
  • October 16, 2024
  • 0 Comment
தென் அமெரிக்கா

அமெரிக்காவில் பாதையில் கிடந்த கட்டையால் நேர்ந்த விபரீதம் : ஒருவர் பலி!

அமெரிக்காவில் இன்று (14.10) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். நியூ ஜெர்சியில் உள்ள போர்டன்டவுன் அருகே நியூ ஜெர்சி ரிவர் லைன் லைட்...
  • BY
  • October 14, 2024
  • 0 Comment
தென் அமெரிக்கா

பிரேசிலில் மாற்று அறுவை சிகிச்சை… பாதிக்கப்பட்ட உறுப்புகளைப் பெற்ற அறுவருக்கு ‘எச்ஐவி’!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைவழி மூலம் பாதிக்கப்பட்ட உறுப்புகளைப் பெற்றுக்கொண்ட ஆறு நோயாளிகளிடம் ‘எச்ஐவி’பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ உறுப்பு நன்கொடைச் சேவையிடமிருந்து பாதிக்கப்பட்ட...
  • BY
  • October 13, 2024
  • 0 Comment
தென் அமெரிக்கா

கடுமையான நிதி நெருக்கடி – 17,000 பணியாளர்களைக் குறைக்கும் அமெரிக்காவின் போயிங் நிறுவனம்

போயிங் நிறுவனத்தில் 17 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் போயிங் விமான தயாரிப்புத் தொழிற்சாலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக ஊழியர்கள் வேலை...
  • BY
  • October 12, 2024
  • 0 Comment
செய்தி தென் அமெரிக்கா

எலோன் மஸ்க்கின் எக்ஸ் மீதான தடையை நீக்கிய பிரேசில்

பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க். முன்னதாக...
  • BY
  • October 9, 2024
  • 0 Comment
செய்தி தென் அமெரிக்கா

Mercedes-Benz நிறுவனத்திற்கு அபராதம் விதித்த பிரேசிலிய தொழிலாளர் நீதிமன்றம்

சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் அனுபவித்த பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு ஈடாக 7.3 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க ஜேர்மனிய வாகன தயாரிப்பு...
  • BY
  • October 5, 2024
  • 0 Comment
செய்தி தென் அமெரிக்கா

கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 8 வீரர்கள் பலி

வெனிசுலா எல்லைக்கு அருகே மனிதாபிமான பணிக்காக சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் எட்டு கொலம்பிய வீரர்கள் உயிரிழந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார். இந்த எட்டு பேரும் விச்சாடாவின் கிழக்குப் பகுதியில்...
  • BY
  • September 29, 2024
  • 0 Comment
தென் அமெரிக்கா

பெருவில் கட்டுக்கடங்காத தீ – பயிர்கள், தொல்லியல் தலங்கள் சேதம்

பெரு நாட்டில் கட்டுக்கடங்காத தீயை அணைக்கத் தீயணைப்பாளர்கள் போராடிவருகின்றனர்.தீயால் பயிர்களுக்கும் தொல்பொருள் தலங்களுக்கும் சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகள் பேரிடருக்கு உள்ளானதாக அதிகாரிகள் வியாழக்கிழமை...
  • BY
  • September 20, 2024
  • 0 Comment
செய்தி தென் அமெரிக்கா

பிரேசிலின் மேயர் வேட்பாளர் விவாதத்தில் மோதல்

பிரேசிலில் மேயர் பதவிக்கான விவாதம் தொலைக்காட்சியில் நேரலை நடைபெற்றுக்கொண்டிருந்த போது வேட்பாளர்களில் ஒருவர் போட்டியாளரை உலோகத்தால் செய்யப்ப்டட நாற்காலியைக் கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேட்பாளரான...
  • BY
  • September 18, 2024
  • 0 Comment

You cannot copy content of this page

Skip to content