“இந்நாட்டில் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பக்கூடாது. இது மகா சங்கத்தினருக்கும் பொருந்தும்” என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இலங்கை செய்தி

குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவே கூடாது

  • October 26, 2026
இலங்கை

40 ஈரானிய மாலுமிகள் மருத்துவ சிகிச்சைக்குப் பின் நாட்டை விட்டு வெளியேறினர்

  • October 25, 2026
இலங்கை

ரயிலுடன் பேருந்து மோதி கோர விபத்து – மூவரின் நிலை கவலைக்கிடம்

  • October 25, 2026
இலங்கை

பிரான்ஸ், இத்தாலியை தொடர்ந்து அல்பேனியாவிலும் வெடித்தது மாணர்களின் போராட்டம்

  • October 25, 2026
பலாலி மக்களின் பூர்வீக வாழிடங்களையும் விவசாயக் காணிகளையும் முழுமையாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் கவனவீர்ப்புப் போராட்டம், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இன்று ஞாயிற்றுக்கிழமை 19 ஆவது வாரமாகவும் பலாலிச் சந்தியில் தொடர்ச்சியாக நடைபெற்றது.
இலங்கை செய்தி

கொட்டும் மழையிலும் 19ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் போராட்டம்

  • October 25, 2026
ஹட்டன் நகரில் இன்று (25) அதிகாலை ஒரே இரவில் நான்கு வர்த்தக நிலையங்களின் பூட்டுகளை உடைத்து திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை செய்தி

ஹட்டனில் ஒரே இரவில் நான்கு கடைகளில் கொள்ளை

  • October 25, 2026
நாமல் ராஜபக்ச சிறையில் இருந்தாலும் கட்சியை வழிநடத்துவதற்குரிய ஆலோசனைகளை அவர் வழங்கிவருகின்றார். எனவே, எமது கட்சி ஒருபோதும் வீழ்ச்சியடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
இலங்கை செய்தி

ஜனநாயகத்துக்கு ஆபத்து: பதறுகிறது மஹிந்த அணி

  • October 25, 2026
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம், மட்டுமீறிய துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுப்பதுடன், மனித உரிமைகள் மீது கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை செய்தி

புதிய சட்டமூலம் ஆபத்து: NPP அரசுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை

  • October 25, 2026
இலங்கை

வங்காள விரிகுடா கடல் பகுதியில் வலுப்பெறும் காற்றழுத்தப் பகுதி – 100MM மழை...

  • October 25, 2026
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் இராணுவத்தின் டிபென்டர் வாகனம் பனை மரத்துடன் மோதியதில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை செய்தி

மன்னாரில் இராணுவ வாகனம் விபத்து:  சிப்பாய்  பலி; 11 பேர் காயம்

  • October 24, 2026