இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியா இலங்கை செய்தி

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணத்துக்கு திகதி நிர்ணயம்

  • August 25, 2026
இலங்கை

கடல் வெப்பநிலை 01 பாகை செல்சியஸால் அதிகரிப்பு – மழைக்கு வாய்ப்பில்லை

  • August 24, 2026
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.
இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: செப்.22 இல் வழக்கு தீர்ப்பு

  • August 24, 2026
2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை செய்தி

இலங்கையில் முக்கிய பரீட்சைகளுக்குரிய திகதிகள் அறிவிப்பு

  • August 24, 2026
கொழும்பு கோட்டை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி: திட்டம் குறித்து ஆராய்வு
இலங்கை செய்தி

கொழும்பு கோட்டை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி: திட்டம் குறித்து ஆராய்வு

  • August 24, 2026
இலங்கை

எல் நினோவால் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு

  • August 24, 2026
யாழ்ப்பாணம், காரைநகர் - வேரப்பிட்டி கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது.
இலங்கை செய்தி

யாழ். காரைநகரில் ஆணின் சடலம் மீட்பு

  • August 24, 2026
கடந்த காலத்தில் நாட்டின் அதிகாரத்தில் இருந்துகொண்டு வளங்களைச் சூறையாடி, பொருளாதார வீழ்ச்சிக்கும் மக்களின் அவல நிலைக்கும் காரணமானவர்கள், இன்று புனிதர்களைப் போல வேடமிட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முற்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்தி

நாட்டை நாசமாக்கியவர்கள் இன்று புதிய வேடம்

  • August 24, 2026
இலங்கை மக்களில் 79 சதவீதமானோர் இந்தியாவை நேர்மறையாகப் பார்க்கிறார்கள் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கை செய்தி

79 வீதமான இலங்கையர்கள் இந்தியா மீது சாதகமான கண்ணோட்டம்

  • August 24, 2026
"தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நிலைப்பாடு நிலவுவதாகக் கூறுவதை எதிரணியினர் நிரூபித்துக் காட்ட வேண்டும். அதை விடுத்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் வீட்டில் ஒன்றுகூடிச் சூழ்ச்சி செய்வது உண்மையான அரசியல் எதிர்ப்பு நடவடிக்கை அல்ல" என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கை செய்தி

NPPஐ வலுப்படுத்தும் திட்டம் ஆரம்பம்: 05 ஆம் திகதி முதல் நேரில் களமிறங்கும்...

  • August 24, 2026