இலங்கை

பழிவாங்காதிருப்பதே ராஜபக்ஷக்களின் வழிமுறை – நாமலுக்கு கடிதம் எழுதிய மஹிந்த

  • October 23, 2026
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை தொடர்பில் வெளிவந்துள்ள 4ஆவது இடைக்கால அறிக்கை முற்றிலும் திசைதிருப்பப்பட்டது . உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இலங்கை

செம்மணி 4 ஆவது இடைக்கால அறிக்கை உண்மைகளை மூடி மறைக்கும் சதி

  • October 23, 2026
யாழ். மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம், கொட்டும் மழைக்கும் மத்தியிலும் இன்றும் 27ஆவது வாரமாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை செய்தி

கொட்டும் மழையிலும் 27ஆவது வாரமாக யாழ். மயிலிட்டி மக்கள் போராட்டம்

  • October 23, 2026
இலங்கையில் இருந்து கடல் வழியாகச் சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் மூவர் உட்பட நால்வர் இன்று அதிகாலை தமிழகக் கியூ பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா இலங்கை செய்தி தமிழ்நாடு

‘லண்டன் கனவு’:தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 இலங்கையர்கள் கைது

  • October 23, 2026
நாமல் ராஜபக்ச சிறையில் இருந்தாலும் கட்சியை வழிநடத்துவதற்குரிய ஆலோசனைகளை அவர் வழங்கிவருகின்றார். எனவே, எமது கட்சி ஒருபோதும் வீழ்ச்சியடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

சிறையிலிருந்து கட்சியை வழிநடத்தும் நாமல்

  • October 23, 2026
“மகா சங்கத்தினரை வெகுவிரைவில் கொழும்பில் அணிதிரள வைப்போம். அதற்கு முன்னதாக ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் அரசாங்கத்தை விரட்டுவதற்கான போராட்டம் ஆரம்பமாகும்” என்று பலாங்கொட கஸ்ஸப தேரர் சூளுரைத்துள்ளார்.
இலங்கை செய்தி

மகாசங்கத்தினரை அணிதிரட்டுவோம்: அநுர அரசுக்கு எச்சரிக்கை

  • October 23, 2026
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண மாவட்டத்தின் 51ஆவது படைப்பிரிவின் புதிய கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் வீரக்கோனுக்கும் இடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு இன்று (23.10.2026) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கை செய்தி

வடக்கு ஆளுநருடன் யாழ்.கட்டளைத் தளபதி சந்திப்பு

  • October 23, 2026
செம்மணிப் புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்ட ஆணிகள், உலோகங்கள் உள்ளிட்ட இதர பொருள்கள் சவப் பெட்டிகளில் இருந்து பிரிகையடைந்த கூறுகளாக இருக்கலாம் என்று பேராசிரியர் ராஜ் சோமதேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை செய்தி

செம்மணியில் இருந்து மீட்கப்பட்ட ஆணிகளும் உலோகங்களும் சவப்பெட்டிகளுக்குரியவையா?

  • October 23, 2026
"செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் காணப்பட்டால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடலாம்.
அரசியல் இலங்கை செய்தி

செம்மணி விடயத்தில் சந்தேகம் இருந்தால் நீதி அமைச்சருடன் கலந்துரையாடுங்கள்

  • October 23, 2026
இலங்கை

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை

  • October 22, 2026