செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவாவால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

செம்மணி அறிக்கை சந்தேகத்துக்குரியது: சர்வதேச விசாரணை வேண்டும்

  • October 22, 2026
அரசால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்' ஊடாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்று சர்வதேச மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுக் கவலை தெரிவித்துள்ளது.
இலங்கை செய்தி

அடக்கு முறைகளுக்கு புதிய ஆயுதமா? சர்வதேச மன்னிப்புச் சபை போர்க்கொடி

  • October 22, 2026
யாழ்ப்பாணம் - இணுவில், காங்கேசன்துறை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இலங்கை செய்தி

விபத்தில் வயோதிபர் பலி: யாழில் சோகம்

  • October 22, 2026
காஞ்சன விஜேசேகரவுக்கு மொட்டு கட்சியில் உயர் பதவி?
அரசியல் இலங்கை செய்தி

காஞ்சன விஜேசேகரவுக்கு மொட்டு கட்சியில் உயர் பதவி?

  • October 22, 2026
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மூர் குளத்திலிருந்து இன்று (22) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இலங்கை செய்தி

ஹட்டனில் குளத்திலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு: விசாரணை தீவிரம்

  • October 22, 2026
"தியாக தீபம் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று தெரிந்துகொண்டா நல்லூரில் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கினீர்கள்?" என யாழ்ப்பாணம் மாநகர மேயர் திருமதி வி.மதிவதனியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை செய்தி

திலீபன் சிலை விவகாரம்: யாழ். மேயரிடம் CID விசாரணை

  • October 22, 2026
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான புதிய சட்டமூலத்தைக் கொண்டுவர அரசு முயற்சிப்பதானது, பொலிஸாருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கி அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
அரசியல் இலங்கை செய்தி

மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு அரசு முயற்சி

  • October 22, 2026
இலங்கை முக்கிய செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி – பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் கனேடிய எம்.பி

  • October 21, 2026
இலங்கை

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் வழமைக்கு திரும்பியது

  • October 21, 2026
உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியுடன் நவீன யுகத்தை நோக்கி வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்றைய தலைமுறையினரைச் சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய முக்கிய பொறுப்பு அரசியல் தலைமைகளுக்கு மாத்திரமின்றி மதகுருமார்களுக்கும் உள்ளது.
இலங்கை செய்தி

ஜனாதிபதிக்கு எதிராக சூனியப் பூஜை: இலங்கையின் நற்பெயருக்கு களங்கம்

  • October 21, 2026