சவூதிக்கு உதவினால் அமெரிக்காவின் நலன்களை தாக்குவோம் – ஹுதி எச்சரிக்கை
ஏமன் மோதலில் சவூதி அரேபியாவுக்கு ஆதரவாக வொஷிங்டன் தலையிட்டாலோ அல்லது பாப் அல்-மண்டாப் Bab al-Mandab ஜலசந்தியைத் திறக்க முயன்றாலோ, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நலன்களைத் தாக்குவோம் என்று ஹூதி இராணுவ ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதிகள், செங்கடலுக்கான குறுகிய கப்பல் போக்குவரத்துப் பாதையை செப்டம்பர் மாதம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அதே நேரத்தில், அவர்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் சர்வதேச இராணுவ உதவியை சவூதி அரேபியா கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. […]













