34 ஆண்டுகள் 363 நாட்கள் வயதான டி புரூய்னே, உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணிக்காக கோல் அடித்த மிக வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்றார். செய்தி விளையாட்டு

பெல்ஜியம் கோல் வேட்டை: வெளியேறியது நியூசிலாந்து

  • June 27, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் (Group G) பிரிவில் பரபரப்பான ஆட்டத்தில், மாற்று வீரராக களம் புகுந்த ரொமேலு லுகாகு (Romelu Lukaku) கடைசி நிமிடங்களில் அடித்த ஹெடர் கோல் மூலம் பெல்ஜியம் அணி தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து அணி இத்தோல்வியின் மூலம் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. வான்கூவரில் உள்ள BC Place Vancouver) மைதானத்தில் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பெல்ஜியம் அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. போட்டியின் 28-வது நிமிடத்தில், இடது […]

உலகம்

பாகிஸ்தானில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

  • June 27, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் இன்று காலை 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய-மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 35 கிலோமீட்டர் (22 மைல்கள்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் எவ்வித உயிரழப்புகளும் ஏற்படவில்லை என்றும், ஏனைய சேதங்கள் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டுகளின் மோதல் மண்டலத்தில் பாகிஸ்தான் அமைந்துள்ளதால், உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்தத் […]

தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் கே.பாக்யராஜ். அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும். செய்தி பொழுதுபோக்கு

திரைக்கதை மன்னரின் இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

  • June 27, 2026
  • 0 Comments

மறைந்த தமிழ்த் திரையுலகின் ‘திரைக்கதை மன்னர்’ கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான அளப்பரிய பங்களிப்பைப் போற்றி, அவரது இறுதிப் பயணத்திற்கு அரச மரியாதை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாகத் தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே.பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை […]

உலகம்

அமெரிக்காவின் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் – ஜே.டி வான்ஸ் எச்சரிக்கை

  • June 27, 2026
  • 0 Comments

ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடியாக அப்பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளைத் தாக்கியதாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படை அறிவித்துள்ளது, ஈரானின் இஸ்லாமிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் இப்ராஹிம் அஜிஸி ( Ebrahim Azizi) அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு உறுதியளிக்கவில்லை என்றும், பழி போடும் விளையாட்டு இனி எடுபடாது என்றும் கூறியுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில், பேச்சுவார்த்தைகளின் நடுவில் அமெரிக்கா மீண்டும் ஈரானைத் […]

உலகம்

பல நாடுகள் மீது 100% சுங்கவரி விதிக்க தயாராகும் ட்ரம்ப்

  • June 27, 2026
  • 0 Comments

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவைகள் வரியை விதிக்கும் எந்தவொரு நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது, அமெரிக்க நிறுவனங்கள் மீதான பாரபட்சமான வரிவிதிப்பு என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது ட்ரூத் சோஷியல்’ தளத்தில் இட்டுள்ள பதிவில், அத்தகைய வரியை விதிக்கும் எந்தவொரு நாடும் கடுமையான வர்த்தகத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளதோடு, அந்த நாடுகள் […]

வார்' (VAR) தொழில்நுட்ப சோதனையில் அந்த கோல் Offside என நடுவரால் மறுக்கப்பட்டது. செய்தி விளையாட்டு

எகிப்து வரலாற்று சாதனை – ஈரானுக்கு ஏமாற்றம்

  • June 27, 2026
  • 0 Comments

எகிப்து மற்றும் ஈரான் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம் எகிப்து அணி தனது கால்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக உலகக் கோப்பை நாக்-அவுட் (Knockout) சுற்றுக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. ‘குரூப் G’ பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள எகிப்து அணி, அடுத்த சுற்றில் (Round of 32) ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. 3-வது இடத்தைப் பிடித்துள்ள ஈரான் அணி அடுத்த […]

உலகம்

இஸ்ரேல் – லெபனான் இடையில் பூர்வாங்க ஒப்பந்தம் கையெழுத்து

  • June 27, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தலையீட்டிற்குப் பிறகு இஸ்ரேலும் லெபனானும் ஒரு பூர்வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்காவிற்கான இஸ்ரேலிய தூதர் யெச்சியல் லெய்டர் மற்றும் அமெரிக்காவிற்கான லெபனான் தூதர் நாடா முவாட் ஆகியோருக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் டேனியல் ஹோலர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தெற்கு லெபனானிலிருந்து இஸ்ரேல் வெளியேறுவதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடாத பட்சத்தில், […]

இதற்கமைய புகலிடம் கோருவோருக்கான புதிய மற்றும் பாதுகாப்பான வழிமுறைகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்த உள்ளது. ஐரோப்பா செய்தி

பிரித்தானிய புகலிடக் கொள்கையில் மாற்றம்

  • June 27, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் புகலிடக் கொள்கையில் முக்கிய சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கமைய புகலிடம் கோருவோருக்கான புதிய மற்றும் பாதுகாப்பான வழிமுறைகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்த உள்ளது. கனடாவின் புகலிட முறையை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பல்கலைக்கழகங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற அமைப்புகள், பிரித்தானியாவுக்கு வர விண்ணப்பிக்கும் அகதிகளுக்குப் பொறுப்பேற்று (Sponsor) அழைத்து வர அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் […]

உலகம்

வெனிசுலாவில் மற்றுமோர் நிலநடுக்கம் பதிவு

  • June 27, 2026
  • 0 Comments

வெனிசுலாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று (27) மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம்  4.9 ரிக்டர் அளவில் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த புதன்கிழமை,  7.5 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரங்களின்படி, அந்த நிலநடுக்கத்தால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடிபாடுகளுக்குள் இருந்து 243 பேர் மீட்கப்பட்டதாகவும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில், பட்டாயா (Pattaya) நகரின் கடற்கரைச் சாலைப் பகுதியிலிருந்து துன்சனோக் தோன்ஹோம்லா (Tunchanok Donhomla - 17) என்ற சிறுமியை சைமன் கார்மன் அழைத்துச் சென்றதாக பொலிஸார்குற்றம் சாட்டியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

தாய்லாந்தில் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: சூத்திரதாரி கைது

  • June 27, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் ‘சூட்கேஸ்’ ஒன்றிற்குள் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலிய பிரஜையொருவர் அந்நாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம், Ballarat பகுதியைச் சேர்ந்த சைமன் கார்மன் (Simon Carman – 45) என்பவரே, பாங்காக் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெள்ளிக்கிழமை மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில், பட்டாயா (Pattaya) நகரின் கடற்கரைச் சாலைப் பகுதியிலிருந்து துன்சனோக் தோன்ஹோம்லா (Tunchanok Donhomla – […]