உலகம்

சாத்தியமான தாக்குதல் அச்சுறுத்தல் – பஹ்ரைன் அரசாங்கம் எச்சரிக்கை

சாத்தியமான தாக்குதல் அச்சுறுத்தல்கள் குறித்த பஹ்ரைன் அரசாங்கம் இன்று இரு தனித்தனி எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு பஹ்ரைன் இவ்வாறு எச்சரிக்கை விடுப்பது இதுவே முதல் முறை.

அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவின் தாயகமான பஹ்ரைன், குடிமக்களையும் குடியிருப்பாளர்களையும் அமைதியாக இருக்குமாறும், அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் வலியுறுத்தியதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அச்சுறுத்தல்கள் குறித்த மேலதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஷ

பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் முன்கூட்டிய எச்சரிக்கை ரேடார் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவலர்கள் கூறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த எச்சரிக்கைகள் வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்