கடவுச்சீட்டு குடியுரிமைக்கான ஆவணம் அல்ல – இந்திய அரசு விளக்கம்
இந்தியக் கடவுச்சீட்டு என்பது முதன்மையாக ஒரு பயண ஆவணம் மட்டுமே என்றும், அதனை ஒரு நபரின் குடியுரிமைக்கான தீர்க்கமான ஆதாரமாகக் கருதக் கூடாது என்றும் இந்திய அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டியே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு சேவைகளின் விரிவாக்கம் தொடர்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்த ஆவணத்தின் சட்டபூர்வ வரம்பை விளக்கும் போது அதிகாரி மேற்கண்டவாறு கூறியுள்ளார். “நீங்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, கடவுச்சீட்டு […]













