2000 இற்கு மேற்பட்ட பாலஸ்தீன சிறார்கள் இஸ்ரேலில் சிறை வைப்பு
2023 ஒக்டோபர் முதல் இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சிறுவர்களை இஸ்ரேலிய படைகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக பாலஸ்தீன கைதிகள் அமைப்பு (Palestinian Prisoner’s Society) தெரிவித்துள்ளது. புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், பாலஸ்தீனக் சிறுவர்களை இலக்குவைத்து இஸ்ரேலிய அதிகாரிகள் நடத்தி வரும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது குறைந்தது 350 பாலஸ்தீன சிறுவர்கள் இஸ்ரேலிய சிறைகளில் கடுமையான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள எபிரோன் […]













