ராகுல் காந்தி பதவி விலக வேண்டும்: பாஜக வலியுறுத்து
தேர்தல் செயல்முறைகளைக் கேள்விக்குட்படுத்துவதற்கு முன்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற பதவியை முதலில் ராஜினாமா செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் சவால் விடுத்துள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி எழுப்பி வரும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் வகையில், ராய்பரேலி தொகுதியில் அவர் பெற்ற வெற்றியைக் சுட்டிக்காட்டி பஸ்வான் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் சிறப்புத் திருத்த நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி தலைமைத் தேர்தல் ஆணையர் குமாருக்கு […]













