இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டை இறுதி செய்வதை விரைவுபடுத்த இலங்கையும் இந்தியாவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இலங்கை செய்தி

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்பாடு குறித்து ஆராய்வு

  • September 3, 2026
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இலங்கை செய்தி

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி பதவிப் பிரமாணம்

  • September 3, 2026
அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசியல் இலங்கை செய்தி

“22 வேண்டாம்” – கொழும்பில் போராட்டம் முன்னெடுப்பு

  • September 3, 2026
புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவமொன்று கண்டி, கலஹா – நிலம்பை, குருகலே பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை செய்தி

புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி பலி

  • September 3, 2026
சிலாபம் பகுதியில் கதிர்காமத்துக்கு யாத்திரிகளை ஏற்றிவந்த பேருந்து, புத்தல – கதிர்காமம் பிரதான வீதியூடாக புத்தல நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இன்று காலை 11.30 மணியளவில்  வீதியில் நின்றிருந்த காட்டு யானை ஒன்று பேருந்தைத் தாக்கியுள்ளது.
இலங்கை செய்தி

காட்டு யானையால் ஏற்பட்ட விபத்து: 10 பேர் காயம்

  • September 3, 2026
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற, ஆளுகை, நீதி மற்றும் பொமக்கள் பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தீர்மானித்துள்ளது.
இலங்கை செய்தி

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவி ரத்து

  • September 3, 2026
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் இன்று (03) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கை செய்தி

22 இற்கு எதிராக கொழும்பில் இன்று போராட்டம்

  • September 3, 2026
அமெரிக்காவின் தேசிய காவல்படைப் பிரிவுடன் கூடுதல் ஒத்துழைப்பை கோரும் இலங்கை
இலங்கை செய்தி

அமெரிக்காவின் தேசிய காவல்படைப் பிரிவுடன் கூடுதல் ஒத்துழைப்பை கோரும் இலங்கை

  • September 3, 2026
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று நிறைவு செய்துள்ளது.
இலங்கை செய்தி

22 தொடர்பான விசாரணை நிறைவு: அடுத்து என்ன?

  • September 2, 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:56,000 மாணவர்கள் சிறந்த பெறுபேறு
இலங்கை செய்தி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 56,000 மாணவர்கள் சிறந்த பெறுபேறு

  • September 2, 2026