குற்றப் புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை இந்த விசாரணையில் இருந்து நீக்குமாறு, சுரேஷ் சாலே தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிவான் நிராகரித்துள்ளார்.
இலங்கை செய்தி

‘விசாரணைகளில் திடீர் திருப்பம்’- கடவுச்சொற்களை வழங்குமாறு சலேவுக்கு நீதிமன்றம் உத்தரவு

'டித்வா' சூறாவளிப் பேரழிவைத் தொடர்ந்து நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை, இம்மாதத்துக்கு மேல் நீடிக்கப்படமாட்டாது என்று அரசு இன்று அறிவித்துள்ளது.
இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு - ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 6.8 வீதமாக அதிகரித்துள்ளது.
இலங்கை செய்தி

இலங்கையில் ஜுன் மாத பணவீக்கம் அதிகரிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது, விசாரணை அதிகாரிகளை மாற்றுமாறு கோரி அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
இலங்கை செய்தி

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் சுரேஷ் சலே

கைது வேட்டை மூலமாகவே இந்த அரசாங்கம் தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டுவருகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

ஆட்சியை தக்கவைக்கவே ‘கைது வேட்டை’- கதறுகிறார் விமல்

இலங்கை

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை

  • June 30, 2026
இலங்கை

அஸ்வெசும பட்டியலில் இருந்து 04 இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீக்கம்

  • June 30, 2026
ஜூன் 24 முதல் 30 வரை IMF தூதுக்குழுவினர் கொழும்பிற்கு மேற்கொண்ட விஜயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இலங்கை செய்தி

இலங்கையின் பொருளாதார மீட்சித் திட்டத்துக்கு IMF பாராட்டு

  • June 30, 2026
இலங்கை செய்தி

இலங்கை முதலீட்டு சபைக்கு புதிய தலைவர் நியமனம்

  • June 30, 2026
டேமியன் பெர்னாண்டோ, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான முதுமாணிப்(Master of Defence Studies) பட்டத்தையும், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான முதுமாணிப் (Master of Arts in International Security and Strategy) பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இலங்கை செய்தி

இலங்கையில் புதிய கடற்படைத் தளபதி நியமனம்

  • June 30, 2026