தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனை நேற்று சென்னையில் சந்தித்துக் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இலங்கை செய்தி

திருமாவளவனுடன் தமிழ்த் தேசியப் பேரவை பேச்சு!

திருகோணமலை, மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஐந்து மாணவர்கள் உட்பட அறுவர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கல்வி

குளவிக்கூட்டுக்கு கல்லெறிந்த மாணவரால் ஏற்பட்ட விபரீதம்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மூத்த அரசியல் தலைவருமான வீ. ஆனந்தசங்கரிக்கும், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விஜித ஹேரத்துக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இலங்கை செய்தி

வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் ஆனந்தசங்கரி

இலங்கை செய்தி தமிழ்நாடு

ஈழத் தமிழர்களின் பிரச்சினை குறித்து தமிழக முதல்வரிடம் ஆவணம் கையளிப்பு

இலங்கை

தமிழக முதல்வர் விஜயை சந்தித்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • July 3, 2026
இலங்கை

ஈஸ்டர் விசாரணைகளை முடக்குவதற்கு முயற்சி – ஹிஸ்புல்லாஹ் கண்டனம்

  • July 3, 2026
ஜுலை மாதத்தில் கடந்துள்ள 2 நாட்களில் மாத்திரம் 2,278 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை செய்தி

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு தீவிரம்

இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை செய்தி

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கைது: பின்னணி என்ன?

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் முகமட் அலி, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இலங்கை செய்தி

இலங்கை, பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர்கள் சந்திப்பு

இலங்கை

கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் விநியோகத் தடை

  • July 3, 2026