இலங்கையை சேர்ந்தவர்களின் சுற்றுலா நுழைவிசைவு விண்ணப்பங்களை தாய்வான் அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக தாய்வான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கான சுற்றுலா விசாவை நிறுத்தியது தாய்வான்

  • July 21, 2026
ஜெனிவாவில் இலங்கைக்கு ஆபத்து: பீரிஸ் எச்சரிக்கை
அரசியல் இலங்கை செய்தி

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆபத்து: பீரிஸ் எச்சரிக்கை

  • July 21, 2026
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பிரதிநிதிகள் குழுவினர், நாளை மறுதினம் புதன்கிழமை (22) காலை 09 மணிக்குச் செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரில் சென்று பார்வையிடவுள்ளனர்.
இலங்கை கல்வி முக்கிய செய்திகள்

செம்மணி புதைகுழியை பார்வையிட ஐரோப்பிய குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி

  • July 20, 2026
யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 38 ஆவது நாளான இன்று 08 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 08 எலும்புக்கூடுகள் இன்று அடையாளம்

  • July 20, 2026
இலங்கை

திருமலையில் சோகம் – 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

  • July 20, 2026
சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கை செய்தி

சிறைச்சாலை கட்டமைப்பில் சீர்திருத்தம்: துறைசார் அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஆலோசனை

  • July 20, 2026
குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை செய்தி

குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா குறித்து விசாரணைகள் ஆரம்பம்

  • July 20, 2026
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை 21 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிப்பு

  • July 20, 2026
அரசியல் இலங்கை செய்தி

இலங்கையை உலுக்கும் மர்ம மரணங்களின் பின்னணியில் ராஜபக்சக்கள்?

  • July 20, 2026
நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் விசேட ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
அரசியல் இலங்கை செய்தி

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்: ரணில், சஜித் நேரடி சந்திப்பு

  • July 20, 2026