இலங்கை

வாகன இறக்குமதி வரி மீதான கூடுதல் கட்டணம் – அரசாங்கம் எடுத்துள்ள புதிய...

  • August 14, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் உடலிலிருந்து, மிக நீளமும் அதிக எடையும் கொண்ட சிறுநீரகக் கல்லைச் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இலங்கை செய்தி

3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் அகற்றம்: திருகோணமலை வைத்தியசாலை வைத்தியர்கள் உலக...

  • August 14, 2026
அரசாங்க பாடசாலைகளுக்கு விநியோகிக்க வேண்டிய 19,892 பாடப்புத்தகங்களை, உரிய விநியோக நிலையங்களில் ஒப்படைக்காமல், பழைய காகிதங்களை அரைக்கும்தொழிற்சாலைக்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை செய்தி

மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் காகித ஆலைக்கு விற்பனை: இருவர் கைது

  • August 14, 2026
இலங்கை செய்தி

உணவுப் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி தீவிர மீளாய்வு

  • August 14, 2026
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 554 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கை செய்தி

செம்மணியில் இதுவரை 554 எலும்புக் கூடுகள் அடையாளம்: 547 மீட்பு

  • August 14, 2026
படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, வலிகாமம் வடக்கு மக்கள் இன்று தொடர்ந்து 17வது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இலங்கை செய்தி

‘காணி விடுவிப்பு’ – மயிலிட்டி மக்கள் 17வது வாரமாக போராட்டம்

  • August 14, 2026
நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை இரு வருடங்களுக்கு நீடிக்கும் அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகார தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

  • August 14, 2026
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், 1.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் 19 மீன்பிடிப் படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கை செய்தி

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் வழங்கி வைப்பு

  • August 14, 2026
இலங்கை செய்தி

இலங்கை, வியட்நாமுக்கிடையில் நேரடி விமான சேவை ஆரம்பம்

  • August 14, 2026
இந்தியாவின் 80வது சுதந்திர தினம் நாளை (15) கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகளும், கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை செய்தி

இந்தியாவின் சுதந்திர தினம்: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

  • August 14, 2026