இலங்கை

அகுறணையில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து – நால்வர் பலி

கண்டி – மாத்தளை பிரதான வீதியில், அகுறணை, குருகோடப் பகுதியில் பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ஷ

இதில்  குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

சீமெந்து கலவையை ஏற்றிச் சென்ற லொறி  ஒன்று, சாலையில் சென்ற பல வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதன் விளைவாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தினால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த பலர் சிகிச்சைக்காக அகுறணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்