இலங்கை செய்தி

உயர் நீதிமன்ற தீர்ப்பே இறுதி முடிவு: ஜனாதிபதி திட்டவட்டம்

“நீதிமன்ற கட்டமைப்பு ஊடாக வழங்கப்படும் தீர்ப்பே நீதி தொடர்பில் சரியான முடிவு என நாம் நம்புகின்றோம். உயர்நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது, அந்த முடிவுக்கு நாம் கட்டுப்படுவோம். அதற்கு அப்பால் எம்மிடம் முடிவுகளை எதிர்பார்க்க வேண்டாம்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாடு பதுளையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

“சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்ற நிலையே இருக்க வேண்டும். இது விடயத்தில் நாம் உறுதியாக உள்ளோம்.
சட்டம் தம்மை நோக்கி வராது என கருதியவர்களும், கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பியவர்களுமே சட்டம் அமுலாவதற்கு எதிராக கூக்குரல் எழுப்புகின்றனர்.” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை