ஆஸ்திரேலிய சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸின் (Helen Haines) இரு கால்களும் அகற்றப்பட்டுள்ளதாக அவரது கணவர் Phil Haines உறுதிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

வாகனத் தாக்குதலில் படுகாயம்: ஆஸ்திரேலிய எம்.பியின் இரு கால்களும் அகற்றம்

  • October 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸின் (Helen Haines) இரு கால்களும் அகற்றப்பட்டுள்ளதாக அவரது கணவர் Phil Haines உறுதிப்படுத்தியுள்ளார். திங்கட்கிழமை இடம்பெற்ற வாகனத் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ஹெலன் ஹெய்ன்ஸின் வலது காலை காப்பாற்ற முடியும் என குடும்பத்தினர் நம்பியிருந்த போதிலும், சத்திரசிகிச்சை நிபுணர்கள் அதனையும் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பில் ஹெய்ன்ஸ், “ஹெலனின் வலது காலை காப்பாற்ற முடியும் என நாங்கள் […]

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனைக்கு எதிராகச் செயற்பட்டு வந்த பர்விந்தர் சிங் ஜோட்டா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை, இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ (CBI) பொறுப்பேற்றுள்ளது. இந்தியா செய்தி

மும்பையை உலுக்கிய கொலை: விசாரணையை பொறுப்பேற்றது சிபிஐ

  • October 21, 2026
  • 0 Comments

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனைக்கு எதிராகச் செயற்பட்டு வந்த பர்விந்தர் சிங் ஜோட்டா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை, இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ (CBI) பொறுப்பேற்றுள்ளது. மான்சா பகுதியில் இடம்பெற்ற இந்தக் கொலை தொடர்பான வழக்கை மீண்டும் பதிவு செய்துள்ள சிபிஐ, சம்பவத்தின் பின்னணி மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள், போதையை ஏற்படுத்தும் மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது தொடர்பான விடயங்களையும் விசாரிக்கவுள்ளது. இதற்காக, சிபிஐயின் மூத்த அதிகாரி ஒருவரின் தலைமையிலான குழு […]

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி

அமெரிக்க, இந்திய வர்த்தக உறவில் புதிய திருப்பம்

  • October 21, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம், இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை (20) ஊடகவியலாளர்களைச் சந்தித்த ட்ரம்ப்பிடம், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், “அவர்கள் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள விரும்புகின்றனர். நாங்களும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்யவுள்ளோம். […]

செம்மணி மனித எச்சங்கள் தொடர்பாக ஊகங்களை வெளியிட்டு அதனை பூசி மெழுகும் சூழலை உருவாக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா தற் துணிவோடு இந்த விவகாரத்தில் கரிசனை செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

செம்மணி விவகாரத்தை யாரும் பூசி மெழுக அனுமதிக்க முடியாது: ஈ.பி.டி.பி. வலியுறுத்து

  • October 21, 2026
  • 0 Comments

செம்மணி மனித எச்சங்கள் தொடர்பாக ஊகங்களை வெளியிட்டு அதனை பூசி மெழுகும் சூழலை உருவாக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா தற் துணிவோடு இந்த விவகாரத்தில் கரிசனை செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். யாழ் ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – “செம்மணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் […]

விஜயதசமியை முன்​னிட்டு, வழக்​க​மான ராவணன், கும்​பகர்​ணன் மற்​றும் மேகநாதன் உரு​வப் பொம்​மை​களு​டன் சேர்த்து டெல்லி பிதம்​பராவில் 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவபொம்​மையும் நேற்று எரிக்​கப்​பட்​டது. இந்தியா செய்தி

30 அடி கரப்பான் பூச்சி உருவ பொம்மை எரிப்பு

  • October 21, 2026
  • 0 Comments

விஜயதசமியை முன்​னிட்டு, வழக்​க​மான ராவணன், கும்​பகர்​ணன் மற்​றும் மேகநாதன் உரு​வப் பொம்​மை​களு​டன் சேர்த்து டெல்லி பிதம்​பராவில் 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவபொம்​மையும் நேற்று எரிக்​கப்​பட்​டது. சிஜேபி-க்கு எதிரான கேலி நட​வடிக்​கை​யாகவே இது பார்க்​கப்​படு​கிறது. கரப்பான்பூச்சி உருவபொம்மையை எரிப்பதுபோன்ற வீடியோ பரவிவருகிறது. இது​குறித்து சிஜேபி நிறு​வனர் அபி​ஜித் திப்கே மற்​றும் சட்​டப்​பி​ரிவு தலை​வர் ரத்னாசிங் கூறும்​போது,“இலவச விளம்​பரத்​துக்கு நன்றி.இந்த நாட்​டில் வெறும் கூத்​துகளை மட்​டுமே நடத்​திக் கொண்டிருங்​கள்” என்று குறிப்​பிட்​டுள்​ளனர். இக்கருத்​துகள் சமூகவலை​தளங்​களில் விவாதங்​களை ஏற்​படுத்​தி​யுள்​ளன. […]

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

இந்தியா, அமெரிக்காவுக்கிடையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்

  • October 21, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் சில விடயங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், அவை விரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் டீசல் விலை அதிகரித்துள்ளதுடன், எரிபொருள் விநியோகம் தொடர்பான சவால்களும் எழுந்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து பெருமளவில் டீசலைக் கொள்வனவு செய்வதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. டீசல் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ரஷ்யாவிலிருந்து எரிபொருளைக் கொள்வனவு […]

காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்தவும், அந்த யானைக்கு நீதியை நிலைநாட்டவும் நாடாளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் இலங்கை செய்தி

யானைக்கு நீதி கோரி போராடும் சஜித்

  • October 21, 2026
  • 0 Comments

காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்தவும், அந்த யானைக்கு நீதியை நிலைநாட்டவும் நாடாளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சபாநாயகரிடம் பிரேரணையொன்றைக் கையளிக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர். இதற்கமைய குறித்த பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று (21) நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நடவடிக்கையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

ஆஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் அரசியல் வாதிகளுக்கு விடுக்கப்படும் உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களைத் தொடர்ந்து, தங்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு மாநில அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் நான்கு வாரங்களில் முன்கூட்டிய வாக்களிப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், அங்கு செல்வதற்கே சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயக்கம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரிக்கை

  • October 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் அரசியல் வாதிகளுக்கு விடுக்கப்படும் உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களைத் தொடர்ந்து, தங்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு மாநில அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் நான்கு வாரங்களில் முன்கூட்டிய வாக்களிப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், அங்கு செல்வதற்கே சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயக்கம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. விக்டோரியா மாநிலத் தேர்தல் நவம்பர் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில பிரீமியர் பென் கரோல், இன்று தேர்தல் […]

“ இனவாதம் தலைதூக்க இடமளிக்கமாட்டோம் எனக் கூறிக்கொண்டு இந்த அரசாங்கமே இனவாதம் பரப்பிவருகின்றது. பெரும்பான்மையின மக்களை ஒடுக்கி தாங்கள் இனவாதிகள் அல்ல என ஏனைய இன மக்களிடம் காண்பிக்க முற்படும் அணுகுமுறை தவறானது.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

இனவாதத்தை தூண்டுகிறது என்பிபி அரசு: நாமல் குற்றச்சாட்டு

  • October 21, 2026
  • 0 Comments

“ இனவாதம் தலைதூக்க இடமளிக்கமாட்டோம் எனக் கூறிக்கொண்டு இந்த அரசாங்கமே இனவாதம் பரப்பிவருகின்றது. பெரும்பான்மையின மக்களை ஒடுக்கி தாங்கள் இனவாதிகள் அல்ல என ஏனைய இன மக்களிடம் காண்பிக்க முற்படும் அணுகுமுறை தவறானது.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு “இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்கமாட்டோம் எனக் கூறிக்கொண்டு இந்த அரசாங்கம் இனவாதத்தை தூண்டுகின்றது. […]

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 25 சிறப்புத் தீர்மான மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் நேற்று ஆரம்பித்துள்ளது. இலங்கை செய்தி

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: விசாரணை ஆரம்பம்

  • October 21, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 25 சிறப்புத் தீர்மான மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் நேற்று ஆரம்பித்துள்ளது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர்கள் ஆச்சல வெங்கப்புலி, சம்பத் அபயக்கோன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பல மனுதாரர்களுக்காக முன்னிலையான சட்டவாளர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம், சந்தேக நபர்களைச் சோதனையிடவும் கைது செய்யவும் அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் […]