ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான புதிய சட்டமூலத்தைக் கொண்டுவர அரசு முயற்சிப்பதானது, பொலிஸாருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கி அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அரசியல் இலங்கை செய்தி

மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு அரசு முயற்சி

  • October 22, 2026
  • 0 Comments

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான புதிய சட்டமூலத்தைக் கொண்டுவர அரசு முயற்சிப்பதானது, பொலிஸாருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கி அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசு, அதற்குப் பதிலாக மாற்றுச் சட்டமாக எதிர்ப்புகளை அடக்கும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றது என்றும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று […]

கல்விக்கான அரச நிதியை அதிகரித்தல், பாடசாலை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வகுப்பறை நெரிசலைக் குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கிரீஸில் சுமார் 10,000 மாணவர்களும் ஆசிரியர்களும் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

கிரீஸில் கல்வி நிதியை அதிகரிக்கக் கோரி 10,000 பேர் போராட்டம்

  • October 21, 2026
  • 0 Comments

கல்விக்கான அரச நிதியை அதிகரித்தல், பாடசாலை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வகுப்பறை நெரிசலைக் குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கிரீஸில் சுமார் 10,000 மாணவர்களும் ஆசிரியர்களும் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் ஏதென்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில், இலவசப் பொதுக் கல்வியை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது. அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுகள், வீட்டு வாடகை மற்றும் எரிசக்திக் கட்டணங்கள் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் போராட்டத்துக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. ஊதிய உயர்வு மற்றும் பணியாளர் […]

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கொப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினைச் சந்தித்து புதிய சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்து ஆலோசித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

புடினை சந்தித்தார் ட்ரம்பின் சிறப்பு தூதுவர்: போர் நிறுத்தம் குறித்து ஆராய்வு

  • October 21, 2026
  • 0 Comments

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்கொப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினைச் சந்தித்து புதிய சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்து ஆலோசித்துள்ளார். ரஷ்யாவில் புதன்கிழமை (21) நடைபெற்ற இந்தச் சந்திப்பில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய யோசனைகள் ஆராயப்பட்டதுடன், அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் பங்கேற்கும் முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்கிடையில், ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 74 வயதான அமெரிக்க முன்னாள் ஆசிரியர் ஸ்டீபன் […]

டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்கள்: சாதனைப் பட்டியலில் இணைந்தார் ஸ்மித் செய்தி விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்கள்: சாதனைப் பட்டியலில் இணைந்தார் ஸ்மித்

  • October 21, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்களைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். தென்னாபிரிக்காவுக்கு எதிராக கெபர்ஹாவில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று (21) இந்தச் சாதனையை அவர் பதிவு செய்தார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஸ்மித் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ரிக்கி பொண்டிங் மற்றும் […]

உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியுடன் நவீன யுகத்தை நோக்கி வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்றைய தலைமுறையினரைச் சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய முக்கிய பொறுப்பு அரசியல் தலைமைகளுக்கு மாத்திரமின்றி மதகுருமார்களுக்கும் உள்ளது. இலங்கை செய்தி

ஜனாதிபதிக்கு எதிராக சூனியப் பூஜை: இலங்கையின் நற்பெயருக்கு களங்கம்

  • October 21, 2026
  • 0 Comments

உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியுடன் நவீன யுகத்தை நோக்கி வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்றைய தலைமுறையினரைச் சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய முக்கிய பொறுப்பு அரசியல் தலைமைகளுக்கு மாத்திரமின்றி மதகுருமார்களுக்கும் உள்ளது. இவ்வாறான சூழலில், மதகுருமார்கள் முன்னெடுக்கும் போராட்டத்தில் ஜனாதிபதிக்கு எதிராகச் சூனியப் பூஜைகள் இடம்பெறுவதாகக் ஊடகம் ஊடாக அறியப்படுவது, சர்வதேச அளவில் இலங்கையின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் […]

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட நாணயங்கள் உருக்குலைந்த நிலையிலும், வேறுபட்ட காலத்துக்குரியவையாகவும் காணப்படுவதால், அவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு புதைகுழியின் காலத்தைத் தீர்மானிக்க முடியாது என்று தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

செம்மணியில் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட நாணயங்களைக் கொண்டு காலத்தைக் கணிக்க முடியாது

  • October 21, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட நாணயங்கள் உருக்குலைந்த நிலையிலும், வேறுபட்ட காலத்துக்குரியவையாகவும் காணப்படுவதால், அவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு புதைகுழியின் காலத்தைத் தீர்மானிக்க முடியாது என்று தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார். செம்மணிப் புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பான தடயவியல் அறிக்கையைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:- நாணயங்களின் நிலைமை செம்மணிப் புதைகுழி அகழ்வாய்வின் போது காலத்தை நிர்ணயிக்க உதவும் சான்றுப் பொருட்களாக […]

இந்தியாவில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகப்படியான பலப்பிரயோகம் பயன்படுத்தப்படுவதாக ஐ.நா. நிபுணர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ விமர்சித்துள்ளார். இந்தியா செய்தி

இந்திய போராட்டம்: உள்நாட்டு விவகாரம் – அமெரிக்கா தலையிடாது

  • October 21, 2026
  • 0 Comments

இந்தியாவில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகப்படியான பலப்பிரயோகம் பயன்படுத்தப்படுவதாக ஐ.நா. நிபுணர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ விமர்சித்துள்ளார். “ஐ.நா. நிபுணர்கள் என்ற சொல்லே முரண்பாடானது” எனக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் போராட்டங்கள் அந்நாட்டின் உள்நாட்டு அரசியல் விவகாரம் என்றும், அதில் அமெரிக்கா தலையிடாது என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரூபியோ, மும்பையில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் அமைதியான போராட்டங்களின்போது அதிகப்படியான பலப்பிரயோகம் […]

போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அதிகப்படியான பலப்பிரயோகத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிபுணர்கள் , இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். இந்தியா செய்தி

போராட்டங்களை ஒடுக்காதீர்: இந்தியா அரசிடம் ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்து

  • October 21, 2026
  • 0 Comments

போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அதிகப்படியான பலப்பிரயோகத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிபுணர்கள் , இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். அண்மையில் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்துள்ளதாகவும், சிலர் தகாத முறையில் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ஐ.நா. நிபுணர்கள், இந்திய அதிகாரிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் அண்மைய வாரங்களில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்தியத் தலைமைத் […]

தென் கொரிய படைகள் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால், உடனடியாகவும் உறுதியுடனும் நடவடிக்கை எடுக்குமாறு எல்லைப் பகுதியில் பணியாற்றும் படையினருக்கு வட கொரியா உத்தரவிட்டுள்ளது. உலகம் செய்தி

தென்கொரியாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தது வடகொரியா

  • October 21, 2026
  • 0 Comments

தென் கொரிய படைகள் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால், உடனடியாகவும் உறுதியுடனும் நடவடிக்கை எடுக்குமாறு எல்லைப் பகுதியில் பணியாற்றும் படையினருக்கு வட கொரியா உத்தரவிட்டுள்ளது. வட கொரிய அரச ஊடகங்கள் புதன்கிழமை வெளியிட்ட தகவலின்படி, இந்த உத்தரவு கொரிய தீபகற்பத்தின் இராணுவமயமாக்கப்பட்ட எல்லைப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவுடனான எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அரண்களை வட கொரிய இராணுவத் தளபதி மார்ஷல் பாக் ஜோங் சுன் […]

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டை எட்டுவதற்கான நேரம் வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் Steve Witkoff, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை புதன்கிழமை சந்திக்கவுள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும்: ரஷ்யா பறந்தார் ட்ரம்பின் சிறப்பு தூதுவர்

  • October 21, 2026
  • 0 Comments

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டை எட்டுவதற்கான நேரம் வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் Steve Witkoff, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை புதன்கிழமை சந்திக்கவுள்ளார். இதற்கு முன்னதாக, நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமாக அமைந்ததாக அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகளில் நோர்வே மற்றும் பின்லாந்து தலைவர்களுடன், ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ அமைப்பின் பிரதிநிதிகளும் […]