அரசியல் இலங்கை செய்தி

யானைக்கு நீதி கோரி போராடும் சஜித்

காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்தவும், அந்த யானைக்கு நீதியை நிலைநாட்டவும் நாடாளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சபாநாயகரிடம் பிரேரணையொன்றைக் கையளிக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.

இதற்கமைய குறித்த பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று (21) நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நடவடிக்கையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை