இந்தியா செய்தி

30 அடி கரப்பான் பூச்சி உருவ பொம்மை எரிப்பு

விஜயதசமியை முன்​னிட்டு, வழக்​க​மான ராவணன், கும்​பகர்​ணன் மற்​றும் மேகநாதன் உரு​வப் பொம்​மை​களு​டன் சேர்த்து டெல்லி பிதம்​பராவில் 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவபொம்​மையும் நேற்று எரிக்​கப்​பட்​டது.

விஜயதசமியை முன்​னிட்டு, வழக்​க​மான ராவணன், கும்​பகர்​ணன் மற்​றும் மேகநாதன் உரு​வப் பொம்​மை​களு​டன் சேர்த்து டெல்லி பிதம்​பராவில் 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவபொம்​மையும் நேற்று எரிக்​கப்​பட்​டது.

சிஜேபி-க்கு எதிரான கேலி நட​வடிக்​கை​யாகவே இது பார்க்​கப்​படு​கிறது. கரப்பான்பூச்சி உருவபொம்மையை எரிப்பதுபோன்ற வீடியோ பரவிவருகிறது.

இது​குறித்து சிஜேபி நிறு​வனர் அபி​ஜித் திப்கே மற்​றும் சட்​டப்​பி​ரிவு தலை​வர் ரத்னாசிங் கூறும்​போது,“இலவச விளம்​பரத்​துக்கு நன்றி.இந்த நாட்​டில் வெறும் கூத்​துகளை மட்​டுமே நடத்​திக் கொண்டிருங்​கள்” என்று குறிப்​பிட்​டுள்​ளனர்.

இக்கருத்​துகள் சமூகவலை​தளங்​களில் விவாதங்​களை ஏற்​படுத்​தி​யுள்​ளன. பல பயனர்​கள் கரப்​பான் பூச்சி உரு​வப் பொம்மை எரிப்பை தீமையின் மீதான நன்​மையின் வெற்​றியோடு ஒப்​பிட்​டுப் பேசிவரு​கின்​றனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி