இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதல்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டி இன்று(01) நடைபெறவுள்ளது. ரிவர்சைடு Riverside Stadium மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய T20 கிரிக்கெட் அணி கடந்த வாரம் அயர்லாந்தில் அந்த அணிக்கு எதிராக நடைபெற்ற இருதரப்பு T 20 தொடரை இந்திய அணி 2-0 என இழந்திருந்தது. அயர்லாந்து சுற்றுப்பயணம் முடிவடைந்த நிலையில் 5T 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக […]













