உலகம்

தாய்லாந்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிவிபத்து

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதில் 07 பேர் காயமடைந்தநிலையில், அதில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

பாங்காக் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான ஃபிரா கானோங் என்ற எரிசக்தி சுத்திகரிப்பு நிலையத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 நிமிடங்களுக்குள் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்