மாறுமா ஈரானின் மனம்? பாகிஸ்தான் ராணுவ தளபதி தீவிர வியூகம்
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை உடைக்கும் நோக்கில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தெஹ்ரானில் உள்ள அதிகார மையங்களில் தீவிரப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். இப்பயணத்தின் போது ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தெஹ்ரானின் தலைமைப் பேச்சாளராகச் செயல்படும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் ஆகியோரை ஆசிம் முனீர் சந்தித்து […]













