உலகம்

விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டம்

  • July 16, 2026
  • 0 Comments

வெளிநாட்டு மாணவர்கள், கலாச்சாரப் பரிமாற்றப் பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான விசாக்களின் கால அளவைக் கடுமையாக்க ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய சர்வதேச மாணவர்களுக்கான F விசாக்கள், கலாச்சாரப் பரிமாற்றத் திட்டங்களில் பங்கேற்கும் பார்வையாளர்களை அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் J விசாக்கள் மற்றும் ஊடக உறுப்பினர்களுக்கான I விசாக்கள் ஆகியவற்றுக்கு  கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரை காங்கிரஸிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 60 நாட்களில் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விதிமுறையின் […]

இலங்கை

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு எச்சரிக்கை

  • July 16, 2026
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவும் கடும் வெப்பமான வானிலை தொடர்பில்  வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று மாலை 06.00 மணி முதல் நாளை வரை செல்லுப்படியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும், பகல் நேரத்தில் மனித உடலில் உணரப்படும் வெப்பக் குறியீடு “எச்சரிக்கை” மட்டத்தில் நீடிக்கக்கூடும். அதன்படி, அப்பகுதி மக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், நேரடி சூரிய […]

வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை இம்முறை வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இலங்கை செய்தி

சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம் வகுக்கிறது இலங்கை

  • July 16, 2026
  • 0 Comments

வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை இம்முறை வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு மற்றும் 2027 வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். இக்கலந்துரையாடல் இன்று […]

உலகம்

அமெரிக்கா அதிரடி – பிரேசில் மீது 25 சதவீதம் வரிவிதிப்பு

  • July 16, 2026
  • 0 Comments

பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் தனது சுங்க வரிக் கொள்கையை மறுசீரமைத்து வருவதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் உலகெங்கிலும் வர்த்தகப் போர்  பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் அலுவலகம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய சுங்கவரி உத்தியின் கீழ் இலக்கு வைக்கப்பட்ட முதல் நாடாக பிரேசில் ஆனது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

உலகம்

நியூசிலாந்தில் வலுவான நிலநடுக்கம் பதிவு – கட்டிடங்கள் குழுங்கியதால் பரபரப்பு

  • July 16, 2026
  • 0 Comments

நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டீ அனாவு ( Te Anau) பகுதியில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது. குறித்த நில அதிர்வை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் குழுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது ஃபியர்ட்லாண்டிற்கான நுழைவாயிலாக விளங்கும் டீ அனாவுவிலிருந்து சுமார் 40 கி.மீ (25 மைல்கள்) வடக்கே மையம் கொண்டிருந்ததாக நியூசிலாந்தின் தேசிய அவசரகால மேலாண்மை முகமை தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது சுனாமி எச்சரிக்கை […]

"கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் இருப்புத் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம்; அம்மாவட்டத்தைக் கைவிட மாட்டோம். இலங்கை செய்தி

அர்ச்சுனா எம்.பியை கரடியுடன் ஒப்பிட்ட அமைச்சர்

  • July 16, 2026
  • 0 Comments

“கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் இருப்புத் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம்; அம்மாவட்டத்தைக் கைவிட மாட்டோம். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மீண்டும் விரைவில் நடைபெறும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவின் கேடுகெட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்கு இன்றைய சம்பவமே மற்றுமொரு சான்றாகும் எனவும் அமைச்சர் கூறினார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இன்று ஏற்பட்ட […]

ஐரோப்பா

அல்ஜீரியாவில் ஆதரவற்றோர் விடுதியில் தீவிபத்து – 11 பேர் பலி!

  • July 16, 2026
  • 0 Comments

அல்ஜீரியாவின் புறநகர் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் விடுதியில், தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 19 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் குடிமைப் பாதுகாப்புத் துறை இன்று அறிவித்துள்ளது. “தீயை அணைக்கும் முயற்சிகளை குடிமைப் பாதுகாப்புத் துறை மேற்கொண்டுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அல்ஜீரியா பல நாட்களாக கடும் வெப்ப அலையால் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் கடந்த ஒரு வார காலத்திற்குள்  கிட்டத்தட்ட 1,000 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. […]

உலகம்

ட்ரம்பை விட சீன ஜனாதிபதியை அதிகம் விரும்பும் மக்கள் – கணக்கெடுப்பில் வெளியான தகவல்

  • July 16, 2026
  • 0 Comments

பெரும்பாலான இலங்கையர்கள் அமெரிக்காவை விட சீனாவுக்கே அதிக விசுவாசமாக இருப்பதாக கணக்கெடுப்பொன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட பியூ ஆராய்ச்சி மையம் இந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. 36 நாடுகளைக் சேர்ந்த 42,000-க்கும் மேற்பட்ட மக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கருத்து கணிப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்கெடுப்பின் இறுதி முடிவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவை விட சீனாவையே விரும்புகின்றன. மேலும், அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்பை விட சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உலக […]

இலங்கை செய்தி

நவீனமயமாகிறது யாழ்ப்பாண விமான நிலைய முனையம்

  • July 16, 2026
  • 0 Comments

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்தான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் துறைமுக அதிகார சபையின் கீழ் செயல்படுத்தப்படும் இலங்கை துறைமுக அபிவிருத்தித் திட்டம், காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பு உள்ளிட்ட அபிவிருத்தித் […]

கிரீஸின் வட மற்றும் மேற்குப் பகுதிகளில் பெய்த மழையினால் அந்நாடு 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிகளவிலான ஈரப்பதமான குளிர்காலத்தை எதிர்கொண்ட போதிலும், ஏஜியன் கடலின் (Aegean Sea) தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி வடிவ அஸ்திபாலா (Astypalaia) தீவு எந்தப் பயனையும் பெறவில்லை. ஐரோப்பா செய்தி

வறட்சியால் திணறும் Greek தீவு

  • July 16, 2026
  • 0 Comments

கிரீஸின் வட மற்றும் மேற்குப் பகுதிகளில் பெய்த மழையினால் அந்நாடு 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிகளவிலான ஈரப்பதமான குளிர்காலத்தை எதிர்கொண்ட போதிலும், ஏஜியன் கடலின் (Aegean Sea) தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி வடிவ அஸ்திபாலா (Astypalaia) தீவு எந்தப் பயனையும் பெறவில்லை. குடிநீருக்காக முழுமையாக பாட்டில் தண்ணீரை நம்பியிருக்கும் இத்தீவு, 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது இரண்டாவது மிக மோசமான வறண்ட காலநிலையை எதிர்கொண்டுள்ளது. இத்தீவில் 1990களின் பாதியில் கட்டப்பட்ட ஒரேயொரு […]