உலகம்

ட்ரம்பை விட சீன ஜனாதிபதியை அதிகம் விரும்பும் மக்கள் – கணக்கெடுப்பில் வெளியான தகவல்

பெரும்பாலான இலங்கையர்கள் அமெரிக்காவை விட சீனாவுக்கே அதிக விசுவாசமாக இருப்பதாக கணக்கெடுப்பொன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பியூ ஆராய்ச்சி மையம் இந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.

36 நாடுகளைக் சேர்ந்த 42,000-க்கும் மேற்பட்ட மக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கருத்து கணிப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கணக்கெடுப்பின் இறுதி முடிவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவை விட சீனாவையே விரும்புகின்றன.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்பை விட சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உலக மக்களால் அதிகம் நேசிக்கப்படும் தலைவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இலங்கையில் 72 சதவீதம் மக்கள் சீனாவுக்கு விசுவாசமாக இருக்கும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் சீனாவின் மீதான ஆதரவு 90 சதவீதமாக  உள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்