ஐரோப்பா

லண்டனில் திருவிழாவொன்றில் ஏற்பட்ட கூட்டநெரிசல் – பலர் படுகாயம்

லண்டனில்   திருவிழாவொன்றில்  ஏற்பட்ட கூட்டநெரிசலால் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கூட்டநெரிசலை தொடர்ந்து குறித்த விழா இரத்து செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Ghana Party in the Park என்ற நிகழ்ச்சியே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டபோது கூட்டம் அலைமோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

23 பேருக்கு அவசர சேவைகள் அல்லது நிகழ்ச்சி மருத்துவக் குழு முதலுதவிகளை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்