உலகம்

இஸ்ரேலின் பழிவாங்கும் செயற்பாடு – 250 குடும்பங்கள் நள்ளிரவில் வெளியேற்றம்

  • October 24, 2026
  • 0 Comments

இஸ்ரேலியப் படைகள் மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோன் நகரத்திற்குள் நுழைந்து, சுமார் 250 குடும்பங்களை வெளியேற்றியுள்ளனர். சிலர் நள்ளிரவு வேளையில் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஹெப்ரோன் நகரில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில்,  இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 1967-ல் இஸ்ரேல் மேற்குக் கரையை ஆக்கிரமித்த பிறகு, இதுவரை கண்டிராத அளவிலான வெளியேற்ற நடவடிக்கை இதுவாகும். இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோனில், இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கையின் […]

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் இராணுவத்தின் டிபென்டர் வாகனம் பனை மரத்துடன் மோதியதில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை செய்தி

மன்னாரில் இராணுவ வாகனம் விபத்து:  சிப்பாய்  பலி; 11 பேர் காயம்

  • October 24, 2026
  • 0 Comments

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் இராணுவத்தின் டிபென்டர் வாகனம் பனை மரத்துடன் மோதியதில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து  சனிக்கிழமை (ஒக்டோபர் 24) கிளியன்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. தலைமன்னாரிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த இராணுவ வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பனை மரத்துடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தில் பயணித்த 12 இராணுவச் சிப்பாய்களும்  காயமடைந்த நிலையில்,   பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது, சிப்பாய் ஒருவர் […]

ஐரோப்பா

இத்தாலியின் மிலன் நகரில் கூடுதல் பொலிஸார் குவிப்பு – 150 இடங்களில் சோதனை

  • October 24, 2026
  • 0 Comments

கடந்த வார இறுதியில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, மீண்டும் வன்முறை வெடிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவும் சூழலில், இத்தாலிய அதிகாரிகள் முக்கிய நகரங்களில் நூற்றுக்கணக்கான வீரர்கள் களமிறக்கியுள்ளனர். மிலன், ரோம், டூரின், நேபிள்ஸ் மற்றும் பிற நகரங்களில் போராட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு உயர்வு, குறைந்த ஊதியம், ராணுவச் செலவுகள் மற்றும் அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அக்டோபர் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

DeepSeek தொழில்நுட்பத்தை முழுமையாக அகற்ற அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புதுறை உத்தரவு

  • October 24, 2026
  • 0 Comments

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, சீனாவில் தயாரிக்கப்பட்ட டீப்ஸீக் DeepSeek செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மற்றும் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மூன்றாம் தரப்பு சேவைகளை, அமெரிக்க குடிமை அரசாங்க நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளிலிருந்து முழுமையாக அகற்றுமாறு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. அத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, எதிர்காலத்தில் அமெரிக்க குடிமை அரசாங்க நிறுவனங்கள், அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டீப்ஸீக் DeepSeek  தயாரிப்புகள் அல்லது சேவைகளை வாங்குவதற்கும் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டீப்ஸீக் DeepSeek தொழில்நுட்பம் பல […]

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கையைத் தாம் முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம், செம்மணி விவகாரத்தில் சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை செய்தி

சர்வதேச விசாரணை கோரி நவம்பர் 16 செம்மணியில் போராட்டம்

  • October 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கையைத் தாம் முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம், செம்மணி விவகாரத்தில் சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே சங்கத்தின் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டனர். […]

ஐரோப்பா

தாக்குதல் அச்சம் – தற்காப்பு உபகரணங்களை கொள்வனவு செய்யும் பாரிஸ் மக்கள்

  • October 24, 2026
  • 0 Comments

போராட்டங்களின்போது தங்களை தற்காத்துக்கொள்வதற்காக சிலர் பாரிஸ்வாசிகள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் மிளகுத் தெளிப்பான்களையும் கொள்வனவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகரித்த விலைகள் மற்றும் குறைந்து வரும் பொதுச் சேவைகளுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் கலவரங்களாக வெடித்துள்ள நிலையில் பொது அமைதி சீர்குலைந்துள்ளது. பிரான்சின் முக்கிய மாணவர் சங்கமான UNEF மற்றும் அரசுக்கு எதிரான மஞ்சள் அங்கி இயக்கம் ஆகியவற்றால் விடுக்கப்பட்ட பேரணிகளுக்கான கோரிக்கைகளை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். அதேநேரம் ஒரே ஒரு தொழிற்சங்கத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே […]

இலங்கை

பிலிப்பைன்ஸில் இரு விமானங்கள் மோதி விபத்து – 04 விமானிகள் பலி

  • October 24, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் விமானப்படை பயிற்சியின்போது நேர்ந்த விபத்தில் நான்கு விமானப்படை விமானிகள் உயிரிழந்துள்ளனர். பயிற்சியில் பங்கேற்ற இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகுிறது. பிலிப்பைன்ஸ் விமானப்படைத் தளம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விமானப்படை பயிற்சித் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, பெய்ஜிங்கில் முக்கிய மத்திய குழுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, ஆறு மாகாணங்களில் முக்கிய நிர்வாக நியமனங்களையும் தலைமை மாற்றங்களையும் அறிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சீன அரசியலில் புதிய நகர்வு: ஆறு மாகாணங்களில் தலைமைப் பொறுப்புகள் மாற்றம்

  • October 24, 2026
  • 0 Comments

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, பெய்ஜிங்கில் முக்கிய மத்திய குழுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, ஆறு மாகாணங்களில் முக்கிய நிர்வாக நியமனங்களையும் தலைமை மாற்றங்களையும் அறிவித்துள்ளது. ஒக்டோபர் 26 முதல் 29 வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், கட்சி நிர்வாகம், ஒழுக்கம் மற்றும் முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, தெற்கு ஹுனான் மாகாணத்தின் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளராக வாங் ஜிஜுன் நியமிக்கப்பட்டுள்ளார். தென்மேற்கு யுன்னான் மாகாணத்தின் கட்சிச் செயலாளராக மோ காயி […]

உலகம்

பாகிஸ்தானில் இரு வாகனங்கள் மோதி கோர விபத்து – 13 பேர் பலி

  • October 24, 2026
  • 0 Comments

தென்மேற்கு பாகிஸ்தானில் இடம்பெற்ற சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காயமடைந்துள்ளனர். பலுசிஸ்தான் மாகாணத்தின் உத்தல் மாவட்டத்தில், கராச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு பயணிகள் பேருந்து, பயணிகளை ஏற்றிச் சென்ற மற்றொரு வாகனத்தின் மீது மோதியபோது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்தாதது, அதிவேகம், மோசமான சாலைப் பாதுகாப்புத் […]

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது T - 20 போட்டியில், திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 4 விக்கெட்டுகளால் த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2–0 என முன்னிலை பெற்றுள்ளது. செய்தி விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி!

  • October 24, 2026
  • 0 Comments

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது T – 20 போட்டியில், திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 4 விக்கெட்டுகளால் த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2–0 என முன்னிலை பெற்றுள்ளது. நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச்சில் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைக் […]