“ எங்களை சிறையில் அடைப்பதாக இருந்தால் மரண தண்டனை நிறைவேற்றுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் சிறைக்குள் இருந்து போராடுவோம்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி சூளுரைத்துள்ளார். இலங்கை செய்தி

மரண தண்டனை கோருகிறார் மஹிந்த அணி பிரமுகர்

  • October 24, 2026
  • 0 Comments

“ எங்களை சிறையில் அடைப்பதாக இருந்தால் மரண தண்டனை நிறைவேற்றுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் சிறைக்குள் இருந்து போராடுவோம்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி சூளுரைத்துள்ளார். விசாரணைக்கு நேற்று முன்னிலையாவதற்கு முன்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “எங்களை சிறையில் அடைப்பதாக இருந்தால் மரண தண்டனை கொடுத்து அனுப்புங்கள். உயிருடன் விட்டால் சிறைக்குள் இருந்து போராடுவோம். எனக்கு தற்போது 46 வயதுதான் ஆகின்றது. நாமல் ராஜபக்சவுக்கு என்னைவிட 6 வயது […]

இலங்கை

பௌத்த துறவியின் ஆடை விவகாரம் குறித்து சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

  • October 24, 2026
  • 0 Comments

ஒரு துறவி சிறையில் அடைக்கப்படும்போது, ​​அவரது ஆடையைக் களைவது தொடர்பாகப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறையைத் தெரிவிக்கும் ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவிப்பை, சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகம்  பிரசாத் ஹேமந்த குமார, நீதி அமைச்சரின் ஒப்புதலுக்கு உட்பட்டு வெளியிட்டுள்ளார். அதன்படி, சிறைச்சாலைத் திணைக்களத்தின் பல வழக்கமான உத்தரவுகள் திருத்தப்பட்டுள்ளன. ஒரு பௌத்தத் துறவி கைதியாகச் சிறையில் அடைக்கப்படும்போது, ​​அதுவரை அவர் அணிந்திருந்த ஆடையைக் களைவது குறித்து, சம்பந்தப்பட்ட பிரிவு அல்லது தரப்பினருக்கு […]

உலகம்

எபோலா தொற்று – காங்கோவில் நபர் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

  • October 24, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் முதல் மருத்துவப் பரிசோதனை நேற்று முதல் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,700-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,600ஐக் கடந்துள்ளது. இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் உள்ள பல சவால்களில் ஒன்றாக, தற்போது பரவி வரும் ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo) வகை எபோலா வைரஸுக்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட […]

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் 2027ஆம் பருவத்துக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். செய்தி விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பொல்லார்ட் நியமனம்

  • October 24, 2026
  • 0 Comments

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் 2027ஆம் பருவத்துக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தனவுக்குப் பதிலாக பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி சனிக்கிழமை அறிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி T20 உலகக் கிண்ணத்தை வென்றபோதும், 2013 முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து IPL […]

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு விக்டோரியாவில் கார் மோதியதில் படுகாயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

இரு கால்களும் அகற்றப்பட்டன; ஆஸ்திரேலிய பெண் எம்.பி.யின் உடல்நிலை சீராகிறது

  • October 24, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு விக்டோரியாவில் கார் மோதியதில் படுகாயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 65 வயதான சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான ஹெலன் ஹெய்ன்ஸ், மெல்பேர்னுக்கு வடகிழக்கே அமைந்துள்ள வங்கரட்டா நகரில் உள்ள தனது தொகுதி அலுவலகத்துக்கு வெளியே கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சம்பவத்தில் படுகாயமடைந்தார். அதிகாரிகளின் கூற்றுப்படி, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகும். இந்தச் சம்பவத்தில் அவரது இரு கால்களும் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், சனிக்கிழமை காலை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், ஹெலன் […]

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், புதிதாகத் திறக்கப்பட்ட பாலம் வழியாக அண்டை நாடான சீனாவுக்குச் சென்று, அங்குள்ள டான்டோங் நகரைச் சென்றடைந்துள்ளதாக தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

புதிதாகத் திறக்கப்பட்ட பாலம் வழியாக சீனாவுக்கு சென்ற வடகொரிய ஜனாதிபதி

  • October 24, 2026
  • 0 Comments

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், புதிதாகத் திறக்கப்பட்ட பாலம் வழியாக அண்டை நாடான சீனாவுக்குச் சென்று, அங்குள்ள டான்டோங் நகரைச் சென்றடைந்துள்ளதாக தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. தென்கொரிய அரசாங்கத் தரப்பை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சின் பேச்சாளர் உடனடியாகக் கருத்து வெளியிடவில்லை. சீன வெளிவிவகார அமைச்சும் இதுவரை பதிலளிக்கவில்லை. சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில், […]

குவைத்தில் வெவ்வேறு பகுதிகளில் இரு இலங்கைப் பெண்கள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பில், சந்தேக மரணங்கள் என்ற அடிப்படையில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கை செய்தி

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்ம மரணம்: விசாரணை ஆரம்பம்

  • October 24, 2026
  • 0 Comments

குவைத்தில் வெவ்வேறு பகுதிகளில் இரு இலங்கைப் பெண்கள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பில், சந்தேக மரணங்கள் என்ற அடிப்படையில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முதலாவது சம்பவத்தில், அலி சபா அல்-சேலம் பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையில் அமைந்துள்ள பொருட்கள் சேமிப்பு அறையில், 1988ஆம் ஆண்டு பிறந்த இலங்கைப் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, அஹ்மதி பொது வழக்குத் தொடுநர் திணைக்களம் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்யவும், சடலத்தை தடயவியல் […]

உலகம்

வனுவாட்டுக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு – சுனாமி எச்சரிக்கை

  • October 24, 2026
  • 0 Comments

தென் பசிபிக் தீவு நாடான வனுவாட்டுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. இதுவரை உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில், கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை முக்கிய சந்திப்பை மேற்கொண்டனர். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

செம்மணியில் சர்வதேசத் தடயவியல் விசாரணை வேண்டும்

  • October 24, 2026
  • 0 Comments

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில், கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை முக்கிய சந்திப்பை மேற்கொண்டனர். இந்தச் சந்திப்பில் கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் இந்தோ – பசிபிக் பிராந்தியத்துக்கான உதவிப் பிரதி அமைச்சர் வெல்டன் எப், இலங்கைத் தொடர்புகளுக்கான பிரதிப் பணிப்பாளர் டெய்ட்ரே யூகிச் மற்றும் சிரேஷ்ட அதிகாரி அரியேல் சொபானி ஆகியோர் பங்கேற்றனர். இலங்கையில் தமிழ் […]

சர்வதேசப் பொலிஸாரினால் (இண்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 236 குற்றவாளிகள் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர் என்றும், அவர்களில் 97 பேர் பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இலங்கை செய்தி

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 236 குற்றவாளிகள் வெளிநாடுகளில்

  • October 24, 2026
  • 0 Comments

சர்வதேசப் பொலிஸாரினால் (இண்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 236 குற்றவாளிகள் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர் என்றும், அவர்களில் 97 பேர் பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வில், வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். […]