ஐரோப்பா

தாக்குதல் அச்சம் – தற்காப்பு உபகரணங்களை கொள்வனவு செய்யும் பாரிஸ் மக்கள்

போராட்டங்களின்போது தங்களை தற்காத்துக்கொள்வதற்காக சிலர் பாரிஸ்வாசிகள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் மிளகுத் தெளிப்பான்களையும் கொள்வனவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகரித்த விலைகள் மற்றும் குறைந்து வரும் பொதுச் சேவைகளுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் கலவரங்களாக வெடித்துள்ள நிலையில் பொது அமைதி சீர்குலைந்துள்ளது.

பிரான்சின் முக்கிய மாணவர் சங்கமான UNEF மற்றும் அரசுக்கு எதிரான மஞ்சள் அங்கி இயக்கம் ஆகியவற்றால் விடுக்கப்பட்ட பேரணிகளுக்கான கோரிக்கைகளை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

அதேநேரம் ஒரே ஒரு தொழிற்சங்கத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாரிஸில் ஆயுதக் கடைவைத்திருக்கும் உரிமையாளர் ஒருவர் மக்கள் அச்சத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே பாதுகாப்பு கருதி அவர்கள் தற்காப்பு உபகரணங்களை கொள்வனவு செய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்