இலங்கை

பிலிப்பைன்ஸில் இரு விமானங்கள் மோதி விபத்து – 04 விமானிகள் பலி

பிலிப்பைன்ஸில் விமானப்படை பயிற்சியின்போது நேர்ந்த விபத்தில் நான்கு விமானப்படை விமானிகள் உயிரிழந்துள்ளனர்.

பயிற்சியில் பங்கேற்ற இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகுிறது.

பிலிப்பைன்ஸ் விமானப்படைத் தளம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மேலும், விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விமானப்படை பயிற்சித் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்