உக்ரைன் மீது ஏவுகணை மழை – 11 பேர் உயிரிழப்பு
உக்ரைன் மீது நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரஷ்யா தீவிர தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இந்த தாக்குதல்களில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 90 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒடெசா பகுதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் (Dnipropetrovsk), டொனெட்ஸ்க் (Donetsk), ஜபோரிஜியா (Zaporizhzhia), கீவ் (Kyiv), சுமி (Sumy), கார்கிவ் (Kharkiv) மற்றும் கெர்சன் (Kherson) ஆகிய பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இந்த தாக்குதல்களுக்காக ரஷ்யா பல்வேறு வகையான 129 ட்ரோன்களையும், அத்துடன் இஸ்காண்டர்-எம்/கேஎன்-23 […]













