மக்களின் வரிப்பணத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்க தயாராகும் அமெரிக்கா
இஸ்ரேலுக்கு 2.8 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் நிலையில் உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க வரி செலுத்துவோர் பணத்தில் நிதியளிக்கப்பட்ட இந்தத் தொகுப்பில், மேற்கத்திய ஆயுதக் கிடங்குகளில் உள்ள மிகவும் அழிவுகரமான சில ஆயுதங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவற்றுள் 20,000 MK-84, 20,000 BLU-117 மற்றும் 20,000 I-2000 பெனட்ரேட்டர் போர்க்குண்டுகள் அடங்கும் என்றும் வொஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் இந்த […]













