போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 13,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈராண்டுக்குள் 13,000 வீடுகள் – ஜனாதிபதி உறுதி

  • September 22, 2026
  • 0 Comments

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 13,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் ற்பாட்டில் மாத்தறை, வெலிகமவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். கூட்டத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்: “வடக்கில் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், வீடுகள் இன்றி இன்னமும் 13,000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. போரினால் அவர்களின் வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. வீடு அழிக்கப்பட்ட […]

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை காப்பாற்றும் பொருட்டு, பிரதி சபாநாயகர் தலைமையில் அரச மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அடங்கிய குழுவொன்றைச் சவூதி அரேபியாவிற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை செய்தி

அனோஜன் விவகாரம்: சவூதி செல்கிறது இலங்கை எம்.பிக்கள் குழு

  • September 22, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை காப்பாற்றும் பொருட்டு, பிரதி சபாநாயகர் தலைமையில் அரச மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அடங்கிய குழுவொன்றைச் சவூதி அரேபியாவிற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறுகோரும் ஜனாதிபதியின் கடித்தை, சவூதி அரசருக்கு கையளிப்பதற்காகவே இக்குழு செல்லவுள்ளது எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் விசேட கூற்றையொன்றை முன்வைத்து உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், அடுத்த வாரம் நியூயார்க்கில் […]

உலகம்

ஹூதிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு ஈரானிடம் கோரிக்கை

  • September 22, 2026
  • 0 Comments

ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் நிறுத்துமாறு ஈரான் நாட்டை G7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். இச்செயல் சர்வதேச வர்த்தகத்தைப் பாதிக்கும் என்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையை குலைக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஏமனிலும் சவுதி அரேபியா மீதும் ஹூதிகள் தொடர்ந்து நடத்தி வரும் ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல்களை நாங்கள் மிகக் […]

கிரீன்லாந்தின் தெற்குப் பகுதியில் பனிப்போர்க் காலத்து இராணுவத் தளத்தை மீண்டும் திறக்கவும், கிழக்குக் கரையில் புதிய இராணுவத் தளம் ஒன்றை அமைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கிரீன்லாந்தில் ஆழமாக கால் பதிக்கும் அமெரிக்கா: ராணுவ தளங்களை அமைக்க ஏற்பாடு

  • September 22, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தின் தெற்குப் பகுதியில் பனிப்போர்க் காலத்து இராணுவத் தளத்தை மீண்டும் திறக்கவும், கிழக்குக் கரையில் புதிய இராணுவத் தளம் ஒன்றை அமைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே இன்று கையெழுத்தாகவுள்ளது. அமெரிக்கா 1950-களில் தனது ‘ப்ளூயீ வெஸ்ட் ஒன்’ (Bluie West One) இராணுவத் தளத்தை மூடியதைத் தொடர்ந்து, சில டஜன் மக்கள் மட்டுமே வாழும் Narsarsuaq பகுதி மற்றும் டென்மார்க்கின் சிறப்புப் படையான ‘சிரியஸ் […]

ஐ.நா. பாதுகாப்பு சபையில் (UNSC) இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம்பெற வேண்டும் என்று 'விஸெக்ராட் குழு' (Visegrád Group - V4) நாடுகளான சுலோவாக்கியா, போலந்து, ஹங்கேரி மற்றும் செக் குடியரசு ஆகிய நான்கு மத்திய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியா ஐரோப்பா செய்தி

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை:4 ஐரோப்பிய நாடுகள் ஆதரவு

  • September 22, 2026
  • 0 Comments

ஐ.நா. பாதுகாப்பு சபையில் (UNSC) இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம்பெற வேண்டும் என்று ‘விஸெக்ராட் குழு’ (Visegrád Group – V4) நாடுகளான சுலோவாக்கியா, போலந்து, ஹங்கேரி மற்றும் செக் குடியரசு ஆகிய நான்கு மத்திய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபையின் 81-வது அமர்வின் இடையே, ‘V4 + இந்தியா’ அமைப்பின் முதலாவது வெளியுறவு அமைச்சர்கள் அளவிலான வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய […]

உலகம்

தொலைத்தொடர்பு இணைப்புத் துண்டிப்பு – அமெரிக்காவில் விமான சேவைகள் இரத்து

  • September 22, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை விமான நிலையங்களில் இருந்து புறப்படும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாகின என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டுமான பணியின் போது ஏற்பட்ட தொலைத்தொடர்பு இணைப்புத் துண்டிப்பு காரணமாக, இந்நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “நியூ ஜெர்சியில் ஆம்ட்ராக் கட்டுமான பணியாளர்கள் தவறுதலாக ஒரு ஃபைபர் இணைப்பை வெட்டியதால், இந்நிலை ஏற்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளத. FlightAware-இன் தகவல்படி, சுமார் 1900 GMT மணியளவில், நியூயார்க் நகரப் பகுதியின் முக்கிய மையமான நெவார்க் விமான நிலையத்தில் […]

கருங்கடலில் (Black Sea) சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் இந்தியாவின் பங்களிப்பை உக்ரைன் பெரிதும் மதிப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அந்த்ரி சிபிஹா தெரிவித்துள்ளார். இந்தியா ஐரோப்பா செய்தி

கருங்கடல் விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை பாராட்டும் உக்ரைன்

  • September 22, 2026
  • 0 Comments

கருங்கடலில் (Black Sea) சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் இந்தியாவின் பங்களிப்பை உக்ரைன் பெரிதும் மதிப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அந்த்ரி சிபிஹா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-வது அமர்வின் இடையே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் அந்த்ரி சிபிஹா ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இச்சந்திப்பு குறித்து ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் வெளியுறவு அமைச்சர் அந்த்ரி சிபிஹா, […]

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் – 24 பிரதிவாதிகள் நீதிமன்றில் முன்னிலை

  • September 22, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பான வழக்கு விசாரணையின் முக்கிய தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. இதற்காக 24 பிரதிவாதிகள் இன்று காலை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்திற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  

உலகம்

சீனாவும் ஐரோப்பாவும் வர்த்தக போர்களில் ஈடுபடக் கூடாது – வாங் வலியுறுத்து

  • September 22, 2026
  • 0 Comments

சீனாவும் ஐரோப்பாவும் விரிவான மூலோபாய கூட்டாளிகள் என்பதால், வர்த்தகப் போர்களில் ஈடுபடக்கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, தெரிவித்துள்ளார். ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வாடேஃபுல்லிடம் Johann Wadephul  தொலைபேசி உரையாடலில் ஈடுபட்ட அவர் இவ்வாறு கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள வாங், பரஸ்பரம் நன்மை பயக்கும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இரு தரப்பினரின் நலன்களுக்கும் உகந்தது மற்றும் அதுவே “சரியான தேர்வு” என்று கூறியுள்ளார். அத்துடன் […]

உலகம்

ஐ.நா அமர்வில் கலந்துகொள்ள நியூயார்க் சென்றுள்ள ஈரான் தூதுக்குழு

  • September 22, 2026
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81வது அமர்வில் கலந்துகொள்வதற்காக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளது, ஈரானிய அரசு செய்தி நிறுவனமான ‘ஐஆர்என்ஏ’வின்படி, வெளியுறவு அமைச்சரும் அவரது குழுவினரும் ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் நிரந்தரப் பிரதிநிதியும் பொறுப்புத் தூதரும் வரவேற்றனர். நியூயார்க் செல்லும் வழியில் தலைநகர் தோஹாவிற்கும் சென்ற வெளியுறவு அமைச்சர், […]