அரசியலமைப்பின் 22 திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் (Judicature Amendment Bill) ஆகியவை அரசியலமைப்புக்கு உட்பட்டவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இலங்கை செய்தி

“சர்வஜன வாக்கெடுப்பு தேவை இல்லை” – 22 குறித்த தீர்ப்பு அறிவிப்பு

  • September 22, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22 திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் (Judicature Amendment Bill) ஆகியவை அரசியலமைப்புக்கு உட்பட்டவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அரசியலமைப்பின் 83-வது பிரிவின் விதிகளின்படி, 22-வது திருத்தச் சட்டமூலத்தின் சரத்துக்களோ அல்லது அதன் எந்தவொரு பகுதியோ சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) மூலம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். அரசியலமைப்பின் 121 (1) பிரிவின் கீழ் உயர் […]

தமிழகத்தில் அரச பாடசாலைகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். இந்தியா செய்தி தமிழ்நாடு

மற்றுமொரு சிறப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் முதல்வர் விஜய்

  • September 22, 2026
  • 0 Comments

தமிழகத்தில் அரச பாடசாலைகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு நடுநிலைப் பாடசாலையில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் […]

யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள சவுதி அரேபியாவிற்கு வரம்பிற்குட்பட்ட இராணுவ ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் Andy Burnham தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஹவுதிகளை எதிர்கொள்ள சவுதிக்கு ராணுவ உதவி வழங்குகிறது பிரித்தானியா

  • September 22, 2026
  • 0 Comments

  யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள சவுதி அரேபியாவிற்கு வரம்பிற்குட்பட்ட இராணுவ ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் Andy Burnham தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை விமானத்தில் புறப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய Andy Burnham, சவுதி அரேபிய போர் விமானங்களுக்கு , பிரித்தானிய அரச விமானப் படை (Royal Air Force) வான்வழி எரிபொருள் நிரப்பும் (air-to-air refuelling) உதவிகளை வழங்கும் என்று கூறினார். […]

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அம்பாறையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பையும் விடுதலையையும் கோரி, யாழ்ப்பாணம் - பண்ணைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மெழுகுதிரி ஏந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை செய்தி

அனோஜனின் விடுதலைக்காக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

  • September 22, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அம்பாறையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பையும் விடுதலையையும் கோரி, யாழ்ப்பாணம் – பண்ணைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மெழுகுதிரி ஏந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தன்னார்வ இளைஞர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்தக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் மதத் தலைவர்கள், சிவில் சமூக மற்றும் அரசியல் பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் பெருமளவில் கலந்துகொண்டனர். அனோஜனின் விடுதலையை வலியுறுத்தும் பதாகைகள் ஏந்தப்பட்டதுடன், மெழுகுவர்த்திகளை ஏற்றி மாலை வேளையில் இந்தக் […]

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இன்று (22) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இலங்கை செய்தி

ஒட்டு மொத்த உலகையும் உலுக்கிய சம்பவத்தின் வழக்கு தீர்ப்பு இன்று

  • September 22, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இன்று (22) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம்; மட்டக்களப்பு சியோன் தேவாலயம்; தி கிங்ஸ்பரி விடுதி; ஷங்ரி-லா விடுதி ; சினமன் கிராண்ட் விடுதி ; மற்றும் தெஹிவளை ட்ரொபிகல் விடுதி உள்ளிட்ட இடங்களில் நடந்த எட்டு குண்டுத் […]

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார். இலங்கை செய்தி

22 இற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படுமா? உயர்நீதிமன்ற தீர்ப்பு இன்று அறிவிப்பு

  • September 22, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார். செப்டம்பர் மாதத்திற்கான இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், சபாநாயகர் அறிவிப்பு வேளையின் போது இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது. 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்குக் கிடைத்துள்ளதைச் சபாநாயகர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22 ஆவது […]

ஐரோப்பா

முதல் முறையாக APEC உச்சிமாநாட்டில் பங்கேற்கும் புட்டின்

  • September 21, 2026
  • 0 Comments

ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) நடத்தும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சீனா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கும் ஜி-20 (G-20) உச்சிமாநாட்டை அவர் தவிர்க்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரெம்ளினுக்கு நெருக்கமான வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2017-க்குப் பிறகு முதல் முறையாக APEC கூட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த கருத்து கோரலுக்கு கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் […]

ஐரோப்பா

ஹிஜாப் அணிய தடை – தீர்ப்பிற்காக காத்திருக்கும் ஆஸ்திரியா

  • September 21, 2026
  • 0 Comments

பாடசாலைகளில் மாணவர்கள் ஹிஜாப் அணியும் முறைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பான இறுதி தீர்ப்பை அடுத்த ஆண்டின்  (2027) முதல் வழங்கவுள்ளதாக ஆஸ்திரியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரியாவின் ஆளும் கூட்டணி முன்மொழிந்த இந்தத் தடைச் சட்டம், தீவிர வலதுசாரி கட்சியான ‘ஃப்ரீடம் பார்ட்டி’யின் (Freedom Party) ஆதரவுடன் கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சியான ‘கிரீன்ஸ்’ (Greens) மட்டுமே இச்சட்டத்திற்கு எதிராக இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த சட்டம் செப்டம்பர் முதலாம் திகதி […]

உலகம்

ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது சட்டநடவடிக்கைகளுக்கு தயாராகும் சர்வதேச ஊடகங்கள்

  • September 21, 2026
  • 0 Comments

வெள்ளை மாளிகைக்குள் நுழைய தங்களுக்குத் தடை விதித்த ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக CNN,Politico  மற்றும்  MS NOW  ஆகிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னையும் தனது குழுவையும் பற்றி “பொய்யான மற்றும் புனையப்பட்ட செய்திகளை” ஊடகங்கள் வெளியிடுவதாகக் குற்றம் சாட்டி, குறித்த நிறுவனங்களுக்கு எதிராக தடை விதித்துள்ளார். அதன்படி, கடந்த  சனிக்கிழமை முதல் பத்திரிகையாளர்களின் நுழைவு அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையைப் பாதுகாக்கவும், […]

ஐரோப்பா

பழிவாங்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய ரஷ்யா – 400 பக்க அறிக்கை சமர்ப்பிப்பு

  • September 21, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, வெளிநாடுகளில் உள்ள விமர்சகர்களுக்கு எதிரான கண்காணிப்பு, மிரட்டல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதாக ஐ.நா நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொலை முயற்சிகள், தாக்குதல்கள் மற்றும் விஷம் கொடுத்தல் போன்ற செயல்கள் மூலம் “எல்லை தாண்டிய ஒடுக்குமுறையை” (transnational repression) மிக அதிக அளவில் மேற்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா மாறியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ரஷ்யாவிற்கான மனித உரிமைகள் விவகார சிறப்புப் பிரதிநிதி ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் […]